தொ.ப. என்ற அறிஞர்
The Scholar Tho.pa
DOI:
https://doi.org/10.63300/kirjts0403202505Keywords:
Culture, Folk Customs, People's Lifestyle, ReligionAbstract
Although tho. Paramasivan is a professor in the Tamil department, his unique identity is that of a cultural researcher. He plays an important role in anthropology, folk customs, religion, and ritual studies. One of his important books is the research book Alaghar Koil. He can accept Periyar with 95 percent. He accepted C. Su Mani as his spiritual teacher. He explains political subtleties through interviews and writings with a variety of opinions. He does not leave out not only cultural studies but also literature. He explains it very clearly and visually on the topic of Naal Malargal. We will see subtle opinions in this article titled Tho.Pa a scholar.
தொ. பரமசிவன் தமிழ்த்துறையில் பேராசிரியர் என்றாலும், பண்பாட்டு ஆய்வாளர் என்பதே தனித்த அடையாளம். மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமயம், சடங்கு சார்ந்த ஆய்வுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார். இவரின் முக்கியமான நூல்களில் ஒன்று அழகர் கோயில் என்ற ஆய்வு நூல். பெரியாரை 95 சதவீகிதம் ஏற்றுகொள்ள கூடியவர். சி.சு மணியை தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார். அரசியல் சார்ந்த நுணுக்கமான கருத்துகளை நேர்காணல் மூலமாகவும், எழுத்துகள் மூலமாகவும் பலதரப்பட்ட கருத்துகளோடு விவரிக்கிறார். பண்பாட்டு சார்ந்த ஆய்வுகளில் மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை. நாள் மலர்கள் என்ற தலைப்பில் மிக தெளிவாக பார்வையில் விளக்குகிறார். தொ.ப என்ற அறிஞர் என்ற தலைப்பில் அமைந்த இக்கட்டுரையில் நுணுக்கமான கருத்துகளை காண்போம்.
Downloads
References
1. Mokana, A. Indian Literary Gems.
2. Paramasivan, T. Aazhakar Koyil.
3. Paramasivan, T. Arivupada Thamizhagam.
4. Paramasivan, T. Nan Indhu Vallan Ninggal.
5. Paramasivan, T. Maruppadi Maruppadi Periyaridam.
1. இந்திய இலக்கிய சிற்பிகள் – அ.மோகனா
2. அழகர் கோயில் - தொ. பரமசிவன்
3. அறியப்பாடாத தமிழகம் - தொ. பரமசிவன்
4. நான் இந்துவல்ல நீங்கள் - தொ. பரமசிவன்
5. மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம் - தொ. பரமசிவன்
Published
Issue
Section
License
Copyright (c) 2025 தே. பெருமாள், முனைவர் வ.கலைஅரசி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.