தமிழ் இலக்கியங்களில் பக்தி நெறி
Tamil Illakiyathil Bakthi Neri
DOI:
https://doi.org/10.63300/kirjts0403202501Keywords:
Devotion, faith, God, religion, human lifeAbstract
The Tamil language, praised by Bharathi as “The language that measures the sky is the language that measures the tongue,” is one of the ancient languages that man first spoke. Taninayagam Adigal has highlighted that the language of commerce is English, the language of messengers is French, and the language of devotion is Tamil. Many books on devotion have been written in such a special Tamil language. The right path for every human being to realize the purpose of his life and achieve that purpose is the path of God. It is said that if a human being has the help of God, he can rule the world. Similarly, if there is no effort to worship God, God will not be with us. God has shown love to human beings and performed miracles, but man is obliged to thank the Lord. The great ones refer to that love as devotion. The principle of devotion is the principle of devotion. That principle of devotion is the highest and basic principle of human life. In that sense, this article aims to explain how the principle of devotion has been praised in Tamil literature.
“வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி” என்று பாரதியால் போற்றப்பட்ட தமிழ்மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம்பெருமொழிகளில் ஒன்றாகும். வணிகத்தின் மொழி ஆங்கிலம், தூதின் மொழி பிரெஞ்சு, பக்தியின் மொழி தமிழ் என்று தனிநாயகம் அடிகள் சிறப்பித்துக் கூறியுள்ளார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் பக்தியை பற்றிப் பல நூல்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மனிதன் தமது வாழ்வின் நோக்கத்தினை உணர்ந்து அந்த நோக்கத்தை அடைய சரியான பாதை இறைவழியாடே. மனிதனுக்கு இறைவன் துணை இருந்தால் உலகையும் ஆள முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. அதேபோல் இறை வழிபாடும் முயற்சி இல்லையேல் இறைவனும் நம்மோடு இருக்க மாட்டான். இறைவன் மனித உயிரிடத்தே அன்பு காட்டி அற்புதங்கள் புரிந்தருளினராயிருனும் அம்மனிதன் பெருமானுக்கு நன்றி செலுத்தக் கடமைபட்டவன். அந்த அன்பினையே பக்தி என்று பெரியவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அன்பு வழிபட்ட நெறியே பக்தி நெறி. அந்த பக்தி நெறியே மனித வாழ்வின் உயர்நிலை அடிப்படை நெறி. அந்த வகையில் தமிழ் இலக்கியங்களில் பக்தி நெறி எவ்வாறு போற்றப்பட்டுள்ளது என்பதை விளக்குவனவாக இக்கட்டுரை உள்ளது.
Downloads
References
1. Sangam Age Deity / God of the Sangam Period - Ilangovan
2. Bhakti Literature / Devotional Literature - Arunachalam
3. Divine Devotion in Literature / Devotion to God in Literature - Dr. Maanilan (K. Jagadeeswaran)
4. Literary History – Poovannan
1. சங்க காலக் கடவுள் - இளங்கோவன்
2. பக்தி இலக்கியம் - அருணாச்சலம்
3. இலக்கியத்தில் இறை பக்தி – டாக்டர்.மாநிலன் (கி.ஜெகதீஸ்வரன்)
4. இலக்கிய வரலாறு – பூவண்ணன்

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 முனைவர் வ.கலைஅரசி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.