The food culture of Sangattamizhar
சங்கத்தமிழரின் உணவுசார் பண்பாடு
Keywords:
உணவுசார் பண்பாடு, அரிசி, சங்கத்தமிழர் உணவுகள், ஊன்சோறு, Food Culture, Sangattamizhar Food, Meatrice, Varieties of RiceAbstract
Sanga Tamils were high in food consumption. They cooked food and ate it under different names. They knew the use of rice and considered it as a superior food in their diet. They used rice to make Tamarind, Curd rice, Lemon rice, Meat rice, Varity rice, Pongal etc. Tamils who basically consumed land-based food have been buying and eating other land-based food products by bartering the food grown in their lands for food grown in other lands. Non-vegetarian food is the message given to the guests, the host and the guests. This article also explains that Meat rice with wine (Kal) is eaten as a meal. Sanga Tamils have lived as food is medicine. It has been revealed in this study that they have a scientific view of when and how to eat food.
சங்கத் தமிழர் உணவு பயன்பாட்டில் உயரந்த நிலையில் இருந்தனர். அவர்கள் உணவுகளை சமைத்து பல்வேறு பெயரிட்டு உண்டனர். அரிசி பயன்பாட்டை அறிந்து அதனை தங்கள் உணவில் உயர்ந்த உணவாக கருதினர். சோற்றில் புலிசோறு, தயிர்சோறு, எலுமிச்சை சோறு, ஊன்சோறு, பழஞ்சோறு, பல்வகை பொங்கல் உள்ளிட்டவற்றை செய்து உண்டனர். அடிப்படையில் நிலம் சார்ந்த உணவையே உட்கொண்ட தமிழர் பண்டமாற்று முறையில் தங்கள் நிலங்களில் விளைந்த உணவை மற்ற நிலத்தில் விளைந்த உணவிற்கு பண்டமாற்றாகக் கொடுத்து பிற நில உணவுப்பொருட்களை வாங்கி வந்து உண்டிருக்கின்றனர். அசைவ உணவானது விருந்தினர்களுக்கும் புரவலர்களுக்கும் இரவலர்களுக்கும் அளிக்கப்பட்ட செய்திகள் நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. ஊன் சோற்றோடு கள்ளையும் உணவாக உண்டுள்ளதையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது. சங்கத் தமிழர் உணவே மருந்து என வாழ்ந்துள்ளனர். எப்போது எப்படி உணவு உண்ண வேண்டும் என அறிவியல் பார்வை அவர்களுக்கு இருந்துள்ளது என்பவையெல்லாம் இவ்வாய்வில் வெளிப்பட்டுள்ளது.
Downloads
References
1. Arunan, S., Tamilarkalin Unavu Panpadu, International Tamil Journal, vol : 4, Iss : 1, year 2022, DOl : 10. 34256/irjt 22110
2. Anitha, N., Sanga Ilakkiyangalil Paricil, Tamil Higher Research Center, Tamizhavel Umamaheshwaranar karandhai Arts College, Thanjavur, 2016.
3. Arumugam, A.., Sangailakkiyathil kudumpa udamai, arasu, prompt press, Chennai, 2008.
4. Elampuranar (urai), Tholkappiyam Porulathikaram, Saratha Pathipagam, Chennai, 2014.
5. Elamvazhidhi, V., Manimegalai Moolamum uraium, Kavidha Veliyedu, Chennai, 2017.
6. Kodhendam, K.M.,(Urai), Thirukural, New Century Book House, Chennai, 2014.
7. Subiramaniyan S.V (Urai), Paththupattu, Vardhamanan Pathipagam, Chennai, 2022.
8. Subaraj, N., Sangakalathu makkaladhu unavu vagaigal, Senkanthal, Vol-2, S.Issue-3, Puratasi-2054, ISSN: 2583-0481, DOI: 10.5281/zehodov 8397645.
9. Jayapal, R (Urai), Agananuru Moolamum Uraiyum, New Century Publications, Chennai, 2017.
10. Jayapal, R (Urai), Kurunthogai Moolamum Uraiyum, New Century Publications, Chennai, 2017.
11. Jayapal, R (Urai), Purananuru Moolamum Uraiyum, New Century Publications, Chennai 2017.
12. Selvapriya. M, Unavukodai, Mayan International Tamil Research Journal, Vol-3, Iss-1, March-2023, E-I SSN:2583-0449,DOI:10.5281/ZEMPDP.7679736
13. Dhachinamoorthy. A., Tamizhar Nagarigamum Panpadum, Iynthinai Pathipagam, Chennai, 2021.
14. Devaneyapavanar. G., Pandai Thamizar Nagarigamum Panpadum, Tamilman Padhipagam, Chennai, 2000.
15. Namasivayam, S, Tamizhar Unavu, International Institute of Tamil studies, Chennai 2003.
16. Nagarajan. V, (Urai) Paththupattu Moolamum Uraiyum, New Century Publications, Chennai 2017.
17. Nithyakalyani, S., Pazhan Thamizar Unavukalai, shanlax international tamil research journal, Vol:3, Issue:2, Part-1, October . 2018, ISSN :2454 – 3993
18. Bakthavachala Bharathi (Ed.), Tamizhar Unavu, Kalachuvadu Pablications, Nagarkovil ,2011.
19. Puliyur Kesikan, Thirukutralakuravanji, Gowra Pathipakam, Chennai, 2014.
20. Puliyur Kesikan (Urai), Tholkappiyam, Saratha Pathipakam, Chennai, 2016.
21. Madhurai Mudhaliyar, K., Naladiyar, Pari Nilayam, Chennai, 2019.
22. Rajkumar, T., Sanga Tamizhar Unavil Soru, international tamil research journal, Vol – 6, Iss. s – 1, year- 2024, ISSN: 2582-1113
23. Valarmathi. V., Sanga Panuvalkalil Eduthalapadum Unavu Karuthakkam, international tamil research journal, Vol-6, ISS. S-1, Year- 2024. ISSN: 2582-1113
24. Venkatesan. K., Tamizhaga Varalarum Panpadum, Vardhamanan Pathipagam, Chennai, 2019.
1. அருணன், சொ., தமிழர்களின் உணவுப் பண்பாடு, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், vol : 4, Iss : 1, year 2022, DOl : 10. 34256/irjt 22110
2. அனிதா, நா., சங்க இலக்கியங்களில் பரிசில், தமிழ் உயராய்வு மையம், தமிழ்வேல் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர், 2016.
3. ஆறுமுகம்.அ.சங்க இலக்கியத்தில் குடும்ப உடைமை, அரசு, பிராம்ட் அச்சகம்,சென்னை, 2008.
4. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2014.
5. இளவழுதி, வீ., மணிமேகலை மூலமும் உரையும், கவிதா வெளியீடு, சென்னை, 2017.
6. கோதண்டம். கொ.மா(உரை), திருக்குறள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2014.
7. சுப்பிரமணியன் ச.வே (உரை), பத்துப்பாட்டு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2022.
8. சுபராஜ், ந., சங்ககால மக்களது உணவு வகைகள், செங்காந்தள், மலர்-2, சிறப்பிதழ்-3, புரட்டாசி 2054, ISSN: 2583-0481, DOI: 10.5281/zehodov 8397645.
9. செயபால், இரா. (உ.ஆ) சங்க இலக்கியம். அகநானூறு மூலமும் உரையும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2017.
10. செயபால், இரா. (உ.ஆ) சங்க இலக்கியம். குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2017.
11. செயபால், இரா. (உ.ஆ) சங்க இலக்கியம். புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2017.
12. செல்வபிரியா, மா., உணவுக்கொடை, மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், தொகுதி-3, பதிப்பு-1, மார்ச்-2023, E-I SSN:2583-0449,DOI:10.5281/ZEMPDP.7679736
13. தட்சிணாமூர்த்தி.அ, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2021.
14. தேவநேயப்பாவாணர்.ஞா, பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2000.
15. நமச்சிவாயம், எஸ்., தமிழர் உணவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
16. நாகராசன், வி. (உ.ஆ) பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2017.
17. நித்யகல்யாணி, சு., பழந்தமிழர் உணவுக்கலை, சான்லக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர்:3, இதழ்:2, தொகுதி=1, அக்டோபர் . 2018, ISSN :2454 – 3993
18. பக்தவத்சல பாரதி (தொகு), தமிழர் உணவு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில்,2011.
19. புலியூர் கேசிகன், திருக்குற்றாலக் குறவஞ்சி, கௌரா பதிப்பகம், சென்னை, 2014.
20. புலியூர்க் கேசிகன் (உரை), தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை, 2016.
21. மதுரை முதலியார், கு., நாலடியார், பாரி நிலையம், சென்னை, 2019.
22. ராஐ் குமார், தே., சங்கத் தமிழர் உணவில் சோறு, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol – 6, Iss. s – 1, year- 2024, ISSN: 2582-1113
23. வளர்மதி, வே., சங்கப் பனுவல்களில் எடுத்தாளப்படும் உணவுக் கருத்தாக்கங்கள், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ். Vol-6, ISS. S-1, Year- 2024. ISSN: 2582-1113
24. வெங்கடேசன்.க, தமிழக வரலாறும் பண்பாடும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2019.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM - International Journal of Tamil Studies
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.