சங்க இலக்கியமும் கேரளமும்

Sangam literature and Kerala

Authors

  • Dr. S. Kamaraj Linguistic Data Consortium for Indian Languages, Central Institute of Indian Languages, Mysore - 570006 Author

DOI:

https://doi.org/10.63300/kirjts0403202515

Keywords:

Kerala, Tolkappiyam, Sangam literature, Silappadhikaram, Hill country customs

Abstract

Sangam literature refers to the body of classical literature written in Tamil during the period spanning from approximately 500 BCE to 200 CE. The Sangam literature discovered so far comprises 2,381 poems composed by 473 poets. These poets included people from various occupational backgrounds, as well as women and ruling monarchs. Sangam literature serves as a photographic depiction of the daily life of the Tamil people who lived during that era.

சங்க இலக்கியம் என்பது, ஏறத்தாழ பொ.ஆ.மு 500 முதல் பொ.ஆ.பி 200 வரையிலான காலகட்டத்தில் தமிழில் எழுதப்பட்ட செம்மொழி இலக்கியத் தொகுப்பைக் குறிப்பதாகும். இதுவரை கண்டறியப்பட்ட சங்க இலக்கியப் படைப்புகள் 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளன. இப்புலவர்களில் பல்வேறு தொழில் பின்னணியினர், பெண்கள் மற்றும் ஆட்சி செய்த மன்னர்கள் எனப் பல தரப்பினரும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை, சங்க இலக்கியம் ஒரு நிழற்படப் பதிவு போல் நமக்குத் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr. S. Kamaraj, Linguistic Data Consortium for Indian Languages, Central Institute of Indian Languages, Mysore - 570006

    முனைவர் காமராஜ் எஸ்., இளநிலை வள அலுவலர், எல்.டி.சி.ஐ.எல்., இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், மைசூரு, இந்தியா.

    Email: kamarajmunnar@gmail.com, ORCiD: https://orcid.org/0000-0002-8332-4072

    Dr. S. Kamaraj,  Linguistic Data Consortium for Indian Languages, Central Institute of Indian Languages, Mysore - 570 006.

References

1. Pictures of Ancient Kerala Life, L.V. Ramaswamy Aiyar, RVRI Bulletin, Vol. 13, No. 2, 1946.

2. sangakaalakrithikalile thamizh samskaram, ke. unnikkidaavu, kerala saahithya akkaadami, thrissur, 2007.Sangam Literature and Kerala,

3. Naduvattom Gopalakrishnan, Dravidian Studies, Vol. V, Nos. 1–2, 2007.

4. Vedic Puranic, Sastraic Elements in Tamil Sangam Society and Culture, M.G.S. Narayanan, IHC Proceedings, Delhi, 1975.

5. Some Aspects of Kerala and Tamil Literature, M. Raghava Aiyangar, University of Kerala, 1973 Edition.

Downloads

Published

01-08-2025

How to Cite

முனைவர் காமராஜ் எஸ். (2025). சங்க இலக்கியமும் கேரளமும்: Sangam literature and Kerala. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(03), 268-274. https://doi.org/10.63300/kirjts0403202515

Similar Articles

11-20 of 37

You may also start an advanced similarity search for this article.