தமிழ்மொழிச் சிக்கல்கள்
முனைவர் ப. மகேஸ்வரி, உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி
DOI:
https://doi.org/10.35444/Keywords:
தமிழ்மொழிச் சிக்கல்கள், தமிழ்மொழிAbstract
உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் சில கருத்தைத் தம் இனத்திற்குத் தெரிவித்துக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளன. கோழி ஒருவித ஒலியை எழுப்பிக் குஞ்சுகளை உணவுண்ண அழைக்கின்றது. பருந்து தன் குஞ்சுகளைத் தாக்கவரும் போது, வேறுவிதமான ஒலியை வெளிப்படுத்தி அவற்றைப் புலப்படுத்துகின்றது. இவை எண்ணத்தை வெளிப்படுத்தும் முறையில், இவ்வகை ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் இவற்றை மொழி என்று கூறுவதற்கில்லை. மொழி வளர்ச்சிக்குரியது. புதிய சிந்தனைகளை அறிவிக்கும் தன்மையுடையது. படைப்பாற்றலுக்கு இடம் தருவது. இலக்கியம் தோன்றும் சிறப்புடையது. பறவை, பாலூட்டி ஆகியவற்றின் ஒலிக்குறிகள் இத்தகைய சிறப்புகளைப் பெறவில்லை. உள்ளம், உடல் என்ற இவற்றின் துணையால் மொழி பிறக்கிறது. உள்ளத்தின் போக்கும் உடற்கூறும் எல்லா மனிதருக்கும் ஒத்திருப்பதில்லை. எனவே அவர்கள் பேசும் மொழியில் வேறுபாடு தோன்றும். எனவே மொழியின் சிக்கல் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
There are thousands of living things in the world. Some of them have the character of giving opinion to their race. The hen calls the chicks to feed by making a sound. When a hawk attacks its chicks, it makes a different sound to identify them. They use these sounds to express thought. But these are not called languages. Language is developmental. It is capable of announcing new ideas. Giving space to creativity. Literature appears to be special. Avian and mammalian vocalizations do not possess such special features. Language is born from the help of these elements, soul and body. The course and anatomy of the soul is not the same for every man. Hence the difference appears in the language they speak. So the aim of this paper is to explore how the problem of language arises.
Downloads
References
இலெனின்.,- மொழியைப் பற்றி த.கோவேந்தன் (தமிழ்ச் சுருக்கம்) அப்பல்லோ வெளியீடு, சென்னை. 1987.
சுப்பிரமணிய பாரதியார்., - பாரதியார் கட்டுரைகள் (ஒரு மொழியியல் நோக்கு) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், கலைப்பீட வெளியீடு, முதற்பதிப்பு-1981.
சீனிவாசன்.ர., - தாய்மொழி தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை. முதற்பதிப்பு-1962.
சோமசுந்தரப் பாரதியார்.சு., - நற்றமிழ் மலர்நிலையம், சென்னை. முதற்பதிப்பு-1955.
தமிழண்ணல்., - மொழிவழிச் சிந்தனைகள் சோலை நூலகம், மதுரை. இரண்டாம் பதிப்பு-1980.
நுஃமான்., - பாரதியின் மொழிச் சிந்தனைகள் (ஒரு மொழியியல் நோக்கு) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், கலைப்பீட வெளியீடு. 1984.
பாரதிதாசன்., - தமிழியக்கம் முல்லைப் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு-1945.
பாலசுப்பிரமணியம்.சி., - புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாரி, சென்னை. 1986.
மாயூரம் வேதநாயகம்பிள்ளை.,- பிரதாப முதலியார் சரித்திரம் 1957.
Jespersen (Otto ) - Language its nature, Development and origin, Gerorge allen & Unwin limited, London.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 முனைவர் ப. மகேஸ்வரி, உதவி பேராசிரியர் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.