- கட்டுரையாளர்களுக்கு For authors
கட்டுரை சமர்ப்பிக்க Submit Manuscript
கீழுள்ள படிவம் வழியாகக் கட்டுரையை அனுப்புங்கள். உடனே கட்டுரை எண்ணும், நிலை அறியும் தனி இணைப்பும் மின்னஞ்சலில் கிடைக்கும். சமர்ப்பிப்பு இலவசம்.
Send your manuscript through the form below. You receive a manuscript ID and a private tracking link by email at once. Submission is free.
- .docx
- Unicode
- 4,000 சொற்கள் வரை up to 4,000 words
- சமர்ப்பிப்பு இலவசம் free submission
01தயாரியுங்கள் Prepare
வழிகாட்டியின்படி .docx கோப்பு; பெயர் நீக்கிய முதன்மைக் கோப்பு. A .docx file prepared to the guidelines, with names removed from the main file.
02சமர்ப்பியுங்கள் Submit
படிவத்தை நிரப்பி, கோப்பைப் பதிவேற்றி, அறிவிப்புகளை உறுதிசெய்யுங்கள். Fill in the form, upload the file and confirm the declarations.
03பின்தொடருங்கள் Track
மின்னஞ்சலில் வரும் இணைப்பின் வழியாக மதிப்பாய்வின் நிலையை அறியுங்கள். Follow the review through the link in your email.
சமர்ப்பிப்புப் படிவம் Submission form
சமர்ப்பிக்கும் முன் Before you submit
- .docx கோப்பு, ஒருங்குறித் தமிழ் .docx file, Unicode Tamil
- தலைப்பு, சுருக்கம், திறவுச்சொற்கள் இரு மொழிகளிலும் Title, abstract and keywords in both languages
- முதன்மைக் கோப்பில் கட்டுரையாளர் பெயர் இல்லை No author names in the main file
- அறிவிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன Declarations included
- தொடர்பு ஆசிரியரின் ORCID ORCID iD of the corresponding author
சமர்ப்பித்த பின் After you submit
- கட்டுரை எண்ணும் தனி இணைப்பும் மின்னஞ்சலில் An email with your manuscript ID and private link
- ஆசிரியர் குழு ஆய்வு – பொதுவாக ஒரு வாரத்துக்குள் Editorial screening – usually within a week
- இருதரப்பு மறைவு மதிப்பாய்வு Double-blind peer review
- முதல் முடிவு பொதுவாக 1–2 வாரங்களில் A first decision usually within 1–2 weeks
இதழ் ஒரு பார்வையில் Journal at a glance
- ISSN ISSN2456-5148
- வெளியீடு Frequencyகாலாண்டு இதழ் Quarterly
- மொழிகள் Languagesதமிழ், ஆங்கிலம் Tamil & English
- மதிப்பாய்வு Peer reviewஇருதரப்பு மறைவு double-blind
- உரிமம் LicenceCC BY 4.0
- கட்டணம் APCஏற்பின் பின் ₹1,000 ₹1,000 after acceptance
உதவி தேவையா? Need help?
- editorial.kalanjiyam@ngmc.org
- +91 97881 75456
- கட்டுரை எண்ணைக் குறிப்பிடுங்கள் Quote your manuscript ID