களஞ்சியம் இதழைப் பட்டியலிடும் சேவைகளும், ஒவ்வொரு கட்டுரையையும் தேடவும் மேற்கோள் காட்டவும் உதவும் அடையாளங்களும்.
Services that index KALANJIYAM, and the identifiers that make every article findable and citable.
தரப்பட்ட இணைப்பின் மூலம் சரிபார்க்கக்கூடிய சேவைகளை மட்டுமே பட்டியலிடுகிறோம்.
We list only services where the journal’s inclusion can be checked through the link given.
ISSN பன்னாட்டு மையத்தில் பதிவு செய்யப்பட்டது.Registered with the ISSN International Centre.
ஒவ்வொரு கட்டுரைக்கும் 10.63300 முன்னொட்டுடன் DOI வழங்கப்படும்; மேற்கோள்களும் விவரத்தரவும் Crossref-இல் பதிவேற்றப்படும்.Every article receives a DOI with the prefix 10.63300; references and metadata are deposited with Crossref.
சமர்ப்பிக்கும்போது ஆசிரியர்களின் ORCID பெறப்பட்டு, கட்டுரையுடன் வெளியிடப்படும்.Author ORCID iDs are collected at submission and published with each article.
OAI-PMH இடைமுகம் வழியாகத் தரவுத்தளங்களும் களஞ்சியங்களும் கட்டுரை விவரங்களைப் பெறலாம்.Article metadata can be harvested by indexes and repositories through the OAI-PMH interface.
அங்கீகாரமற்ற நிறுவனங்களின் தாக்கக் காரணி (impact factor) போன்ற மதிப்பெண்களை நாங்கள் காட்டுவதோ விளம்பரப்படுத்துவதோ இல்லை. வேறு தளத்தில் இவ்விதழ் பற்றி அத்தகைய கூற்றைக் கண்டால், அது எங்களுடையது அல்ல.
We do not display or advertise impact factors or similar scores from unrecognised providers. If you see such a claim about this journal on another website, it was not made by us.
