தொல்காப்பிய வண்ணக்கோட்பாடு நோக்கில் குறுந்தொகை

ச.காவியா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. முனைவர் சு.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

Authors

  • ச.காவியா, முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை  நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை.  Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

எட்டுத்தொகை, தொல்காப்பியர்

Abstract

தொல்காப்பியர்   கூறும்வண்ணம்  என்பது ஒலியமைப்பைச் சார்ந்து இருக்கக்கூடிய செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகும். பல உரையாசிரியர்கள் இதற்கான விளக்கம் மற்றும் வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறார்கள்.  தொல்காப்பியர் தனது நூலில் வண்ணங்களை 26ஆவது செய்யுள் உறுப்பாகக் குறிப்பிட்டுள்ளார். வண்ணங்கள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக குறுந்தொகைப் பாடல்களில் அமைந்துள்ள விதத்தினை ஆராய்வதே  இக்கட்டுரையின்   நோக்கமாக   அமைகின்றது

Tolkappiyar suggests that color is influenced by tone. Numerous commentators have offered interpretations and differentiations regarding this idea. In his work, Tolkappiyar identifies colors as the 26th element. This article aims to explore how colors are represented in the short hymns, which form part of the octet texts.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • ச.காவியா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை  நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை. 

    .காவியா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை  நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை

References

இளம்பூரணனார் - தொல்காப்பியம், பொருளதிகாரம் (மூலமும் உரையும்) சாரதா பதிப்பகம், சென்னை - 14, முதல் பதிப்பு - 2005, 16ம் பதிப்பு - 2019.

சிவன்பிள்ளை.தி - பிங்கல நிகண்டு (மூலமும் உரையும்) முந்து தியலாஜிகல், யத்திரசாலை,முதல் பதிப்பு- 1890.

தமிழண்ணல் - சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கியக் கொள்கைகள்), மீனாட்சி புத்தக நிலையம், முதற்பதிப்பு - 2003, நான்காம் பதிப்பு - 2014.

பரிமாணம்,அ.மா. - குறுந்தொகை புத்தகம் - 1, 2 (மூலமும் உரையும்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 -பி, சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600098, முதற்பதிப்பு - 2004.

பாவலரேறுபாலசுந்தரம்.-தொல்காப்பியம்பொருளதிகாரம்செய்யுளியல், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பதிப்பாசிரியர் - பெ.மாதையன், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 6360011, முதல் பதிப்பு - 2012.

வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் - தமிழ் இலக்கிய அகராதி, சென்ட்ரல் புக் டிப்போ,11, பைகிராப்ட்ஸ் ரோட், திருவல்லிக்கேணி, சென்னை - 5, 1957.

வெள்ளைவாரணன் க. - தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625021, முதற்பதிப்பு - 1989.

Downloads

Published

01-05-2024

How to Cite

ச.காவியா. (2024). தொல்காப்பிய வண்ணக்கோட்பாடு நோக்கில் குறுந்தொகை : ச.காவியா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. முனைவர் சு.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை . KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(02), 115-126. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 63

You may also start an advanced similarity search for this article.