பியர்ஸியின் குறியியல் சிந்தனை
ந.வாசு (R220704), முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர். N. Vasu (R220704), PhD Researcher, Tamil Nadu Central University, Tiruvarur.
DOI:
https://doi.org/10.35444/Keywords:
குறியியல்Abstract
குறியியல் கோட்பாட்டின் வரையறை, சொற்பொருள் விளக்கம் போன்றவை அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு குறியியல் சிந்தனையார்களின் கருத்துக்கள் துணையாக எடுத்து கையாளப்பட்டுள்ளது. அமெரிக்கத் தத்துவவியல் அறிஞரான பியர்ஸ் அவர்களின் குறியியல் சிந்தனை விளக்கப்பட்டுள்ளது. சங்க அக இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு பாடல்களில் ஒன்று சான்றாக எடுத்துகாட்டி பியர்ஸின் குறியியல் சிந்தனை விளக்கப்படுள்ளது.
The definition of cryptographic theory, semantic explanation, etc. have been given. For this, the ideas of cryptographic thinkers have been taken and dealt with. American philosopher Peirce's semiotic thought is explained. Peirce's semiotic thought is illustrated by citing one of the Sangha literatures, the Four Hundred Hymns as evidence.
Downloads
References
அப்துல் ரகுமான் , புதுக்கவிதையில் குறியீடு , அன்னம் வெளியீடு , சிவகங்கை. 1990.
இரவி.நம.வி.,குறியியலும் அரங்க்க் குறியியலும், கயல் பதிப்பகம், நெல்லியேந்தல் பட்டி. 1992.
இளம் பரிதி.மொ., குறியியல் ஒரு சங்கப்பார்வை, காவ்யா வெளியீடு, சென்னை. 2006.
செயபால்.இரா., (உரையாசிரியர்), அகநானூறு, NCBH, மூன்றாம் அச்சு, சென்னை, 2007.
தமிழவன்,தமிழும் குறியியலும்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை, 1992.
நுஃமான்.எம்.ஏ.,மொழியும் இக்க்கியம்,காலச்சுவடு பதிப்பகம்,நாகர்க்கொவில், 2006.
பிரேமானந்தன்.கோ.,சிலப்பதிகாரம் மணிமேகலை பெண்மையின் நாடகம்(குறியியல் ஆய்வு),முனைவர் பட்ட ஆய்வேடு,புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி,2022.
பூரணச்சந்திரன் .க,அமைப்பியலும் பின் அமைப்பியலும்,அடையாளம், திருச்சி,2009.
முத்துச்சண்முகன், பிற்கால அமைப்பியலும் குறியியலும்,தமிழ்த்துறை ஆய்வு மையம்,தூய சாவேரியார் கல்லூரி, பாளைங்கோட்டை.1988.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 ந.வாசு, முனைவர்பட்டஆய்வாளர் , பேரா.ச.இரவி ( நெறியாளர்), தமிழ்த்துறை (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.