Content of Jeeva Neerodai in Tamil Christian Magazine

தமிழ்க் கிறித்தவச் சிற்றிதழ்களில் ஜீவநீரோடையின் உள்ளடக்கம்

Authors

  • Jesus Rayar S தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர்-610005 Author

Keywords:

Tamil Christian Magazine, Jeeva Neerodai, Tamil Christian, Christian literature

Abstract

When Christianity was introduced in the Tamil environment, it took the literary forms of Tamil to establish itself and work in it. The magazine tradition emerged as an extension of the literary forms in the timeline. It is seen as a simple form that takes the ethics and experiences of contemporary life into account. In that situation, Jeeva Neerodai comes out as a monthly magazine that follows Christian life principles. The closeness of Christ is to improve individual morality. This magazine is doing the work of strengthening human society by telling the truth aloud and building straight thinking with the mantra of ``Say the truth and say it out loud''. Word' became man. As the Holy Bible says, the word is powerful; the words of God, the Word, are flowing in the stream of life. The Jeeva Neerodai newsletter is published by Mr. Samson Paul as a monthly magazine from Puducherry. Jeeva Neerodai is a Christian newsletter that is doing its job of highlighting Christian truths in a clear way. This study aims to introduce such a Christian narrative and examine its contents.

கிறித்தவம் தமிழ்ச் சூழலில் அறிமுகமாகிய போது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தமிழின் இலக்கிய வடிவங்களினை முன்னெடுத்து அதில் செயலாற்றியது. காலவரிசையில் இலக்கிய வடிவங்களின் நீட்சியாக சிற்றிதழ் மரபு என்பது  தோற்றம் பெற்றது. அது சமகாலத்திய வாழ்வின் நெறிமுறைகளினையும் அனுபங்களினையும் எடுத்தியம்பும் எளிய வடிவமாக காணப்படுகிறது. அந்நிலையில்  கிறித்தவ வாழ்வியல் நெறிகளை எடுத்தியம்பும் சிற்றிதழாக ஜீவநீரோடை என்பது வெளிவருகின்றது. கிறிஸ்துவின் நெருக்கமே தனிமனித ஒழுக்கம் மேம்படச் செய்யும் என்றும், உண்மையைச் சொல் அதனை உரக்கச் சொல் என்பதனை தாரக மந்திரமாகக் கொண்டு சத்தியத்தை உரக்கச் சொல்லி மனித சமுதாயத்தை நெறிப்படுத்தி வலுப்படுத்தி நேரியச்சிந்தனையைக் கட்டமைத்திடும் பணியை இவ்விதழ் செவ்வனே செய்து வருகின்றது. வார்த்தை மனுவுருவானார். வார்த்தை வல்லமை மிக்கது என்று பரிசுத்த வேதாகமம் எடுத்துரைப்பது போல வார்த்தையான தேவனின் வார்த்தைகள் ஜீவ நீரோடையில் விரவிக் கிடக்கின்றன. ஜீவநீரோடை சிற்றிதழ் சகோ.சாம்சன் பால் அவர்களால், புதுச்சேரியிலிருந்து மாத இதழாக வெளியிடப்படுகிறது.பல்வேறு வகையான சிற்றிதழ்கள் சமகாலத்தில் வெளிவரினும் கிறித்தவச் சத்தியங்களை உள்ளவாறே எடுத்துரைக்கும் அரும்பணியை தெளிந்த நற்றமிழில்  ஆற்றிவரும் கிறித்தவச் சிற்றிதழாக ஜீவநீரோடை திகழ்கிறது. அத்தகைய கிறித்தவச் சிற்றிதழினை அறிமுகப்படுத்தி அதன் உள்ளடக்கங்களினை ஆராய்வதாக இவ் ஆய்வு அமையவிருக்கிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Jesus Rayar S, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர்-610005

    சி.ஜீசஸ் ராயர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர்-610005, தமிழ்நாடு, இந்தியா

    Jesus Rayar. S, Research scholar, Department of Tamil, Central university of Tamilnadu, Thiruvarur - 610005, Tamilnadu,India

References

1.சாம்சன் பால்,( 2023), ஜீவநீரோடை , ஜீவநீரோடை பதிப்பகம்.புதுச்சேரி

2.ஜான்சாமுவேல்.ஜி, கிறித்தவத் தமிழிலக்கியம் –

சில பார்வைகள், (2005), ஹோம்லாண்ட் பதிப்பகம், சென்னை

3.பரிசுத்த வேதாகமம், (2014), விவிலியம்- தமிழ்ப் பண்பாடுகள் ஆய்வு நடுவம், புதுவை உயர் மறைமாவட்டம் ,

4.வரதராசனார்.மு (1940), திருக்குறள் தெளிவுரை, கழக வெளீயீடு

Downloads

Published

01-12-2024

How to Cite

சி. ஜீசஸ் ராயர். (2024). Content of Jeeva Neerodai in Tamil Christian Magazine: தமிழ்க் கிறித்தவச் சிற்றிதழ்களில் ஜீவநீரோடையின் உள்ளடக்கம். KALANJIYAM - International Journal of Tamil Studies, 5(01), 67-73. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/103

Similar Articles

11-20 of 45

You may also start an advanced similarity search for this article.