பேரா. ந. சுப்புரெட்டியாரின் நினைவுக் குமிழிகளில் சமூகமும் பண்பாடும்
Society and Culture in N. Subbureddiyar's Life
DOI:
https://doi.org/10.63300/kirjts0403202502Keywords:
People's Beliefs, Rituals, Customs, Festivals, HobbiesAbstract
From the past to the present, the social and community life, lifestyle, caste, religious differences and cultural changes have been dealt with in the form of people's rituals and worship methods. And culture Culture includes the language, art, literature, religion, history, behaviors, traditions and rituals of a society. Not only that, it also includes the norms and beliefs of the society. Since the Sangam period, Tamil culture has been oriented towards human welfare and has helped to show the way for man to live a good life on earth. Therefore, instead of wasting time in the world of imagination and dreaming many dreams, the ancient Tamils were interested in exploring and understanding the ways to achieve what was relevant to the practical world. They have gained great praise as action figures who achieve nothing, rather than living as dreamers who dream of ambition.
தற்கால முதல் இக்கால வரை சமூக மற்றும் சமுதாய மக்களின் வாழ்வியல் நிலை, வாழ்க்கை முறை, சாதி, சமய வேறுபாடு மற்றும் கலாச்சார மாற்றங்கள் முறையில் மக்கள் சடங்கு முறைகளும் இறைவழிபாடு முறைகளும் கையாலப்படுகிறது. மற்றும் பண்பாடு கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தின் மொழி கலை இலக்கியம் மதம் வரலாறு நடத்தைகள் பாரம்பரியம் சடங்குகள் ஆகியவையே உள்ளடக்கியது. அது மட்டுமில்லாமல் சமூகத்தின் நெறிமுறைகள் மற்றும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது ஆகும். சங்ககால முதற்கொண்டு தமிழ் பண்பாடு மனித நலம் நோக்கு உடையதாக இருந்து வருகிறது மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு வழி காட்டுவதற்கும் உதவி செய்வதற்கும் சங்க கால சான்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தன இதனால் கற்பனை உலகில் மூழ்கி பல கனவுகளை காண்பதில் காலத்தை கழிக்காமல் நடைமுறை உலகிற்கு பொருந்துவனவற்றை ஆராய்ந்து அறிந்து அவற்றை அடைவதற்குரிய வழிவகைகளில் நாட்டமுடையவர்களாக பண்டைய தமிழர்கள் விளங்கினர். அவர்கள் லட்சிய கனவு காணும் கற்பனையாளர்களாக வாழாமல் எதையும் சாதிக்கும் செயல் வீரர்களாக பெரும் புகழ்ச்சி அடைந்துள்ளனர். என்ற வகையில் இக்கட்டுரையானது அமைகின்றன.
Downloads
References
1. Arivoli,Sittar padalgal moolamum urayum,Vartaman publication, 2007.
2. Annangarasariyar, Nalayira Dhivya prabandha urai, Sanmugasundaram publication,1944.
3. S.Sakthivel, Nattupuraviyal, Manivasagar publication, 2019.
4. Dhatchana Moorthy,Aiynthinai publication, 1987.
5. Na.Subbureddiyar,Ninaivukumiligal Part-1,2,3,4 Venkadam publication,1990
6. Puliyur kesikan urai,Saradha publication, 2010.
7. Periyalvar,Periyalvar Thirumozhi,Janarthana publication,1936.
8. Mu. varadharajan,Thirukural,Pari Nilayam,2014.

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 சு. பாரதி, முனைவர் பூ. சு. கணேஷ் மூர்த்தி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.