சங்ககால சைவ வழிபாடு
Saivism of the Sangha
DOI:
https://doi.org/10.5281/zenodo.14177020Keywords:
சைவ வழிபாடு, Saivism, SaivamAbstract
People live in different places in the world with their own language, customs and religious beliefs. Tamils are the oldest people in the world. Sangha literature helps a lot to know the history of Tamils. Saivism and Vaishnavism became the religion of Tamils. This review is intended to find and explain the influence of Saivism in the life of ancient Tamils through Sangha literature. Saivism is one of the oldest religions in the world. There are references to Saivism in the Vedas. Saivism was the dominant religion in the Indus Valley Civilization and most of India. Finding elements of Saivism in Sangam literature, which is the source of the life of Palantamizhar, this research paper explains that Saivism is the religion of Tamils and how it was formed.
உலகில் மனிதர்கள் பல்வேறு இடங்களில் தனக்கெனத் தனிமொழியும், பழக்க வழக்கமும், சமய நம்பிக்கையும் கொண்டு வாழ்கின்றனர். தமிழர்கள் உலகின் பழமையான தொல்குடிகளாவர்.தமிழரின் வரலாற்றை அறிய சங்க இலக்கியம் பெரிதும் துணைசெய்கின்றது. தமிழரின் சமயமாக சைவமும், வைணவமும் விளங்கின. பழந் தமிழர் வாழ்வில் சைவம் செல்வாக்குப் பெற்றிருந்ததைச் சங்க இலக்கியத்தின் வழி கண்டறிந்து விளக்கும் வகையில் இவ்வாய்வு அமைகின்றது.
சைவம் உலகின் பழமையான சமயங்களுள் ஒன்று. வேதங்களில் சைவசமயக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிந்துசமவெளி நாகரீகத்திலும் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளிலும் பரவிய சமயமாக சைவசமயம் திகழ்கிறது. பழந்தமிழரின் வாழ்வியலுக்கு ஆதாரமான சங்க இலக்கியத்தில் சைவசமய கூறுகளைக் கண்டறிந்து, சைவம் தமிழரின் சமயம் என்றும், அது எவ்வகையில் அமைந்து இருந்தது என்றும், இவ்வாய்வு கட்டுரை விளக்குகிறது.
Downloads
References
திருஞானசம்பந்தம், முனைவர்.ச.,தொல்காப்பியம் மூலமும் உரையும்,கதிர் பதிப்பகம்,திருவையாறு.
2.இராசமாணிக்கனார், முனைவர்,மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி (மதுரைக்காஞ்சி) சாரதா பதிப்பகம்.
3. சோமசுந்தரனார்,பொ.வெ., புறநானூறு உரை, சைவசித்தார்ந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
4. சோமசுந்தரனார்,பொ.வெ., அகநானூறு உரை, சைவசித்தார்ந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
5.பரிமேழலகர்., திருக்குறள் உரை, சாரதா பதிப்பகம்.
6. இராசமாணிக்கனார், முனைவர்,மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி (பட்டினப்பாலை) சாரதா பதிப்பகம்.
7.வேங்கடசாமி நாட்டார், ந.மு., சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம்.
8.அப்பாத்துரை, கா., குமரிக்கண்டம், சாரதா பதிப்பகம்.
9.நச்சினார்கினியர்., கலித்தொகை உரை, நோபில் அச்சுக்கூடம்.
10.வையாபுரிப்பிள்ளை, ச., திருமுருகாற்றுப்படை, செந்தமிழ் இதழ் 1943.
11. பரிமேழலகர் .,பரிபாடல் உரை, டாக்டர் உ.வே.சா நூல் நிலையம்,சென்னை.
12.சோமசுந்தரனார்,பொ.வெ., ஐங்குறுநூறு உரை, சைவசித்தார்ந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM - International Journal of Tamil Studies
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.