கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் விளிம்புநிலை முஸ்லிம்களின் உழைப்பும் வாழ்க்கையும்: சமூக ஒடுக்குமுறை, சாதியமயமாதல் மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்பு குறித்த ஓர் ஆய்வு

The Labor and Life of Marginalized Muslims in the Novels of Keeranur Jagirraja: A Study on Social Oppression, Casteization, and Economic Exclusion

Authors

  • Dr. J. Krishna Kumari Author

Keywords:

Marginalized Muslims, Keeranur Jagirraja, Mothinars (Muezzins), Osas (Barbers), Islamic Economics, Labor Exploitation, Caste-like Structure/Casteization

Abstract

This research paper analyzes the profession, trade, and livelihood challenges faced by people living in the margins of the Islamic community, using Keeranur Jagirraja’s novels, Meenkukai Vaasigal (The Cave Dwellers) and Meenkara Theru (The Fishmonger Street), as its foundation. The study establishes that while fundamental Islamic principles emphasize equality, a form of caste-like structure has emerged in practice within the social organization, primarily through the hereditary nature of occupations. Through narrative evidence, the paper analyzes how specific groups—such as religious institution workers (Mothinars/Muezzins), barbers (Osas), and day laborers—are oppressed both economically and socially by the elite segments of the Muslim community.

Furthermore, the paper illuminates a key practical contradiction: Zakat, the foundational economic duty in Islam, has deviated from its primary goal of protecting the vulnerable and has been reduced to a mere ritual that primarily serves to protect the wealth of the affluent. The ultimate objective of this study is to analyze, using compelling literary evidence, how the exploitation of the labor of marginalized people, the restriction of access to public education, and the denial of social recognition persist as deep structural issues. By doing so, the paper affirms the crucial contribution of the author in raising profound moral questions concerning social justice within the community.

இந்த ஆய்வுக் கட்டுரை, கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்குகைவாசிகள் மற்றும் மீன்காரத்தெரு ஆகிய நாவல்களை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமியச் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களின் தொழில், வணிகம், மற்றும் வாழ்வியல் சவால்களை ஆராய்கிறது. இஸ்லாமியக் கோட்பாடுகள் சமத்துவத்தை வலியுறுத்தினாலும், நடைமுறைச் சமூக அமைப்பில் தொழில்கள் பரம்பரைமயமாக்கப்படுவதன் மூலம் ஒருவிதமான சாதியத் தன்மை உருவாகி இருப்பதை ஆய்வு நிறுவுகிறது. சமய நிறுவனப் பணியாளர்களான மோதினார்கள், சவரத் தொழிலாளர்களான ஒசாக்கள், மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் மேட்டிமை முஸ்லிம்களால் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பதை நாவல் பதிவுகளின் மூலம் பகுப்பாய்வு செய்கிறது. மேலும், இஸ்லாமியப் பொருளியலின் அடிப்படைக் கடமையான ஜகாத், விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்கும் தனது முதன்மை இலக்கிலிருந்து விலகி, வசதிபடைத்தோரின் செல்வத்தைப் பாதுகாக்கும் சடங்காகச் சுருங்கியுள்ள நடைமுறை முரண்களை இக்கட்டுரை விளக்குகிறது. விளிம்புநிலை மக்களின் உழைப்புச் சுரண்டல், பொதுக் கல்விக்கான தடை, மற்றும் சமூக அங்கீகார மறுப்பு ஆகியவை ஆழமான கட்டமைப்புச் சிக்கலாக நிலைத்திருப்பதை இலக்கியச் சான்றுகளுடன் ஆய்வு செய்து, சமூக நீதிக்கான தார்மீகக் கேள்விகளை எழுப்பும் படைப்பாளியின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இதன் இலக்காகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr. J. Krishna Kumari

    முனைவர் ஜா. கிருஷ்ண குமாரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வேல்டெக் மல்டிடெக் முனைவர். ரங்கராஜன் முனைவர். சகுந்தலா தொழில்நுட்பக் கல்லூரி, ஆவடி, சென்னை - 600062

    Dr. J. Krishna Kumari, Assistant Professor, Tamil Department, Veltech Multitech Dr. Rangarajan Dr. Shakuntala College of Technology, Avadi, Chennai - 600062.

    Email krishnakumari.j@veltechmultitech.org

References

1. A Marx and Po. Velusamy. Marginal Studies and Tamil Narratives. [No publisher information], p. 21.

2. Askar, Muhammad. The History and Lifestyle of Alur Muslims. [No publisher information], p. 45.

3. Keeranur Jagirraja. Meenkara Theru (Fishmonger's Street). Ethir Veliyeedu, 2012.

4. ---. Meenkugai Vaasigal (Fish Cave Dwellers). Ethir Veliyeedu, 2012.

5. Saleem, C.M.N. An Introductory History of South Indian Islam. [No publisher information], p. 59.

6. Sundaram, Su. Shanmuga. Folk Songs in Tamil. [No publisher information], p. 111.

7. Thinakaran. "Roadside Accident." p. 2.

8. N.M. Venkatasamy Nattar (Commentary). Silappatikaram, Indiravizha. Lines 24-27.

9. Madankumar. "Thozhil Malar" (Business Bloom/Industry Supplement). Dhina Thanthi, p. 10.

10. Musthafa, Hameem. Oorunechai. [No publisher information], p. 65.

11. Veeramanthri, C.G. Islamic Jurisprudence: An International Perspective. [No publisher information], p. 119.

Downloads

Published

01-11-2025

How to Cite

முனைவர் ஜா. கிருஷ்ண குமாரி. (2025). கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் விளிம்புநிலை முஸ்லிம்களின் உழைப்பும் வாழ்க்கையும்: சமூக ஒடுக்குமுறை, சாதியமயமாதல் மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்பு குறித்த ஓர் ஆய்வு: The Labor and Life of Marginalized Muslims in the Novels of Keeranur Jagirraja: A Study on Social Oppression, Casteization, and Economic Exclusion. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(04), 446-455. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/181

Similar Articles

You may also start an advanced similarity search for this article.