இன்றைய மருத்துவம் மற்றும் மருத்துவக்கல்வி முறை
Selvakumar. M Library Assistant Dr. MGR Fisheries College & Research Institute, Ponneri Tiruvallur District -601 204. Tamil Nadu Mobile No : 9500256450, 9025066016.
DOI:
https://doi.org/10.35444/Keywords:
பண்டைய கால தமிழர்கள், மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு, சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், நாட்டுவைத்தியம்Abstract
உலகில் பல்வேறு மருத்துவங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் அவற்றினால் ஏற்படுகிற பக்க விளைவுகளையும், அதன் செலவுகளையும் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர். மேலும் மரபு வழி மருத்துவமே சிறந்த தீர்வு என்று உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத தொடங்கி உள்ளனர். அவர்கள் மட்டுமில்லாதது மக்களும் புரிய தொடங்கியுள்ளனர். பண்டைய கால தமிழர்கள் மருந்தையும், மருந்து பொருளையும் பயன்படுத்தி மக்களுக்கு ஏற்படுகின்ற நோயினை குணமாக்குவதில் வல்லவர்கள் என்பது சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வு சான்றுகள் மூலம் தெரிய வருகிறது.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Selvakumar. M Library Assistant (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.