பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

Clothing accessories in Pillaithamil literature

Authors

  • முனைவர் ஜ.பிரேமலதா தமிழ் இணைப் பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,(த), சேலம் -7 Author https://orcid.org/0000-0002-3263-2905

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

உலோகங்களின் கண்டுபிடிப்பு, பிள்ளைத்தமிழ், தெய்வம் - பாதாதிகேச வருணனை, சிவன் தோற்றம், திருமால் தோற்றம், - குழந்தை முருகன் தோற்றம், ஒளிதரு குண்டலம், ஆடை

Abstract

During his quest for a secure life, the man expressed interest in dressing up and adorning himself. The two of them frequently adorn themselves. In the hunter-gatherer era, when people lived in groups, they would dress themselves with leaves and twigs. Her attire was flowery. He used organic items to adorn his head, hands, feet, and neck. After locating the flint, he next donned a cotton robe and the animal's skin. He was dressed. The development of metals led to a shift in jewelry as well. In accordance with the economic boom, decorations made of iron, silver, and gold were worn. Wearing clothing made of cotton, silk, thread, and leaves was based on economic inequality. There is a significant difference.

மனிதன் நிலைத்த ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்ட நிலையில், ஆடை அணிகலன்களையணிந்துத் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். இருபாலருக்கும் தன்னை அலங்கரித்துக் கொள்வது பொதுவான இயல்பாகும்.  வேட்டைச் சமூகத்தில் குழுவாக வாழ்ந்த காலத்தில் காலத்தில் மனிதன் இலை, தழைகளை ஆடையாக உடுத்திக் கொண்டான். பூக்களை அணிகலன்களாக அணிந்து கொண்டான். இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கழுத்திலும், தலையிலும், கைகளிலும், கால்களிலும் சூடி விதவிதமாக அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர் விலங்கின் தோலையும், பஞ்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்ப் பருத்தி ஆடையும் அணிந்தான். சங்கிலான அணிகலன்களை அணிந்தான். உலோகங்களின் கண்டுபிடிப்பு அணிகலன்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரும்பு, வெள்ளி, பொன் உலோக அணிகலன்கள் பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அணியப்பட்டன. ஆடைகளிலும் இலை, தழையாடை, பருத்தி, பட்டு ஆடை எனப் பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப உடுத்தப்பட்டன.  சங்க கால இலக்கியங்களில் காணப்படும் ஆடை அணிகலன்களுக்கும் பிற்கால பிள்ளைத் தமிழ் றூல்களுகளில் குறிப்பிடப்படும் ஆடை அணிகலன்களுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. பொதுவாகவே, குழந்தைகளைத் தாய் அலங்கரித்து அழகுபடுத்தி மகிழும் ஆர்வமுடையவள். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கும் என்றடிப்படையில் இக்கட்டுரை ஆராய்கிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,(த), சேலம் -7

    முனைவர் ஜ.பிரேமலதாதமிழ் இணைப் பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,(த), சேலம் -7 Vidwan-ID : 579219 https://orcid.org/0000-0002-3263-2905

References

1. இராமமூர்த்தி மா. கவிஞர், பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்,கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி மாவட்டம்,636 905. முதற்பதிப்பு 2009

2. கவிவீரராகவர் - கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ், உ.வே.சா நூல்நிலையம் -600 090 . முதற்பதிப்பு 1985

3.காழி ஞானதேசிகர், அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ்,தஞ்சைபெரியகோயில் வார வழிகாட்டு மன்றம்,தஞ்சாவூர் 613 009. முதற்பதிப்பு 2013

4.குமரகுருபரர்,முத்துக்குதாரசுவாமி பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை -1972.

5.குமரகுருபரர்,மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சாரதா பதிப்பகம்,சென்னை600 014 5ம்பதிப்பு 2013.

6. கோவேந்தன். த. – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்,ராஜேஸ்வரி புத்தக நிலையம், சென்னை -600 017. பதிப்பு 2000

7. சிவஞான முனிவர் - அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பதிப்பு, கழக வெளியீடு,சென்னை - பதிப்பு 1972.

8. சிவசூரிய நாராயணன் - சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ், இணையதளம்

9.பகழிக் கூத்தர் - திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை – 2ம்பதிப்பு 1972

1. Ramamurthy Ma. Poet, Bhavalar Manivelanar Pillaithamil, Gothai Publishing House, Paprirettipatti, Dharampuri District, 636 905. First Edition 2009

2. Kaviveeraragavar - Kilivelurmurugan Pillaithamil, U.V.Sa Library -600 090 . First edition 1985

3. Kazi Gnanadesikar, Ajjayamamulayammai Pillaithamil, Thanjai Periyakoil Wara Mandir, Thanjavur 613 009. First Edition 2013

4. Kumaraguruparar, Muthukudaraswamy Pillaithamil, Kazhagam Publication, Chennai-1972.

5. Kumaraguruparar, Madurai Meenakshiyammai Pillaithamil, Saratha Publishing House, Chennai 600 014 5th Edition 2013.

6. Govendan. Th. – Thiruvilliputhur Andal Pillaithamil, Rajeshwari Bookstore, Chennai -600 017. Edition 2000

7. Sivajnana Munivar - Amudambikai Pillaithamil Edition, Kazhagam Publication, Chennai - Edition 1972.

8. Sivasuriya Narayanan - Sinhapurak Kannan Pillaithamil, Website

9. Bhachik Kootar - Tiruchendur Pillaithamil, Kazhagam Publication, Chennai – 2nd Edition 1972

Downloads

Published

01-11-2024

How to Cite

ஜ. ப. (2024). பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்: Clothing accessories in Pillaithamil literature. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 161-171. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 59

You may also start an advanced similarity search for this article.