பண்பாட்டு உருவாக்கத்தில் கற்பும் கண்ணகியும்
Learning Role of Kannagi in Tamil Cultural Formation
Keywords:
கண்ணகி, கற்புக் கோட்பாடு, , தன்னிலை உருவாக்கம், பண்பாட்டு மீளுருவாக்கம், தொன்மம், Kannagi, Tamil Culture, Chastity TheoryAbstract
Following the collapse of the matriarchal society, gender disparities and inequalities became more pronounced. This article explores how linguistic efforts were employed to reinforce the principle of chastity expected of women within society. It specifically addresses how customs, enduring symbols regarded as myths, and narratives surrounding chastity kings contributed to shaping the character and virtuous self-image of Kannagi, along with the creative methods utilized in this process.
தாய்வழிச் சமூகத்தின் சிதைவுக்குப் பிறகு பாலின வேறுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் தீவிரப்பட்டன. இந்த வேறுபாட்டில் பெண்ணுக்கு வலியுறுத்தப்பட்ட கற்பு எனும் கோட்பாட்டைச் சமூகத்தில் நிலைநிறுத்த மேற்கொள்ளப்பட்ட மொழிசார் முயற்சிகள் குறித்த வெளிப்பாடுகளை இக்கட்டுரை காண்கின்றது. குறிப்பாக வழக்காறுகள், தொன்மங்களாக நிலைத்திருக்கும் குறியீடுகளும், கற்புக்கரசியர் குறித்த கதைகளும் கண்ணகியின் பண்புருவாக்கத்தையும் கற்புத் தன்னிலையையும் உருவாக்கத் தொழிற்பட்ட விதத்தையும் அதற்குப் பயன்பட்ட படைப்பாக்க உத்தியையும் குறித்த பார்வையை முன்வைக்கின்றது
Downloads
References
அ.கலையரசி, தன்னிலை கட்டமைப்பும் தகர்ப்பும், ப.எண்: 11.
2.ம.ரா.போ.குருசாமி, ஆய்வரங்கக் கட்டுரை
3. ந.முத்துமோகன், காப்பிய பெண்கள் மறுபார்வை, http://muthumohanwordpress.com
4. பிரேம், (தொ.ஆ), அணங்கு, ப.25.
5. மேலது
6. கு. சுதாகர், கண்ணகி கதைகள், ப.42.
7. பிரேம், பெண்வழிக் கதைகள், www.panmey.com.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 Dr. N. Kavita (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.