Yoga States Described in the Thirumandiram

  • கிதாரஞ்சிதபாக்கியம் சா.ஜா உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி
Section
Articles
Published
Pages
75-80

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

யோகக் கலை என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமன்பாட்டிற்கும் உதவிடும் கலையாகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலையாகும். திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளை கூறியுள்ளது. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், தாரணை, தியானம், சமாதி ஆகிய கூறுகளைக் கூறியுள்ளார். இந்த யோகங்களை செய்வதன் மூலம் உடலும், உள்ளமும் நலத்துடன் வாழவும் நல்ல ஒழுக்கங்களை கடைபிடித்து வாழ வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords: யோகம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி

Abstract · English

Yoga is an art that fosters balance and development across the physical, mental, intellectual, emotional, and spiritual dimensions. It is both a science of life and an art of living. The Thirumandiram outlines eight stages of Yoga: Yama, Niyama, Asana, Pranayama, Dharana, Dhyana, and Samadhi. The objective of this article is to highlight how the practice of these yogic disciplines enables one to lead a healthy life—both physically and mentally—while upholding virtuous conduct.

Keywords: Yoga, Yama, Niyama, Asana, Pranayama, Pratyahara, Dharana, Dhyana, Samadhi

References

  1. 1. ஆயில்யன்-திருமூலர் திருமந்திரம், பாரதி வெளியீடு, (மு.ப) செப்டம்பர் 1997.
  2. 2. கரு. ஆறுமுகத்தமிழன், திருமூலர் காலத்தில் குரல், தமிழினி, (மு.ப)நவம் 2004.
  3. 3. இராமக்கிருஷ்ணன். திருமூலரும் சிவயோகமும், மணிவாசகர் பதிப்பகம், 2000.
  4. 4. எல்லப்பன்.மா, திருமந்திர முத்துக்கள், பாலன் பதிப்பகம், (மு.ப) 2000.
  5. 5. தி. கிருஷ்ணன், உடற்கல்வியும் உடல்நலக்கல்வியும், பிரியாகமல் பதிப்பகம்.