காரைக்காலம்மையாரும் அக்கமாதேவியும் - ஒப்பீட்டு நோக்கு

Karaikalamammaiyar and Akkamadevi - A Comparative Perspective

Authors

  • BARATHE. S தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் Author

Keywords:

Karaikalammaiyar, Punitavathi, Akkamadevi, Akka Mahadevi, Pichadanan, Pichadanamurthi, verse poems

Abstract

This article on the famous Tamil goddess Karaikalammaiyar and the famous Kannada goddess Akkamadevi, aims to highlight the similarities in their lives, such as their time environment, religious character, their tendency to renounce home, and their status as goddesses, and the similarities in their views that in their creations they call the ruler of the world, Lord Shiva, and Lord Shiva, ‘Pichadanan’, and also the differences between the two.

ஆய்வுச் சுருக்கம்

தமிழில் புகழ்பெற்ற காரைக்காலம்மையார் மற்றும் கன்னடத்தில் அறியப்பெற்ற அக்கமாதேவி ஆகிய இருவரைப் பற்றிய இக்கட்டுரையானது, அவர்களின் காலச் சூழல், இறைப்பண்பு, இல்லறத்தை துறக்கும் போக்கு, பெண் தெய்வங்களாகப் போற்றப்படும் நிலை ஆகிய அவர்களின் வாழ்விலுள்ள ஒத்த கருத்துக்களையும், அவர் தம் படைப்புகளில் உலகை ஆள்பவன் இறைவன் எனவும், சிவபெருமான் ‘பிச்சாடனன்’ எனவும் இருவராலும் அழைக்கப்படும் ஒத்தக் கருத்துக்களையும், மேலும் இருவரும் வேறுபட்டு நிற்கும் இடங்களையும் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்

Downloads

Download data is not yet available.

Author Biography

  • BARATHE. S, தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

    பாரதி. சா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் sbarathe90@gmail.com  8883827308

    BARATHE. S. Ph.D. Research Scholar, Department of Tamil, Central University of Tamil Nadu, Thiruvarur sbarathe90@gmail.com 8883827308

References

1. Karaikalammaiyar, Arputha Thiruvanthathi (with text), Srilasree Kasivasi Saminatha Swamigal Senthamizh College, Thiruppanandal, 1949.

2. Shantha.M.S., History of Karaikalammaiyar in Kannada, World Tamil Research Institute, Chennai, 1997.

3. Subbulakshmi Mohan. S., A Study of Karaikal Ammaiyar Songs, World Tamil Research Institute, Chennai, 2010.

4. Selvarasu. Silambu. Na., Karaikal Ammaiyar Thonmam, Kalachuvadu Publishing House, Nagercoil, 2023.

5. Sekkizhar, Periyapuranam (with text), Kowaith Tamil Sangam, Coimbatore, 1954.

6. Tamilselvi, Madhumita (translators), Akkamadevi Verses, Trishakti Publishing House, Chennai, 2010.

7. Perundevi (translator), Moochey Lugammanal (in Tamil), Kalachuvadu Publishing House, Nagercoil, 2021.

8. Marudhanayakam. P., Bhakti Movement and the Development of Tamil Poetry, Rajaguna Publishing House, Chennai, 2021.

9. Maraimalaiyadigal, Manickavasagar History and Time, Poompuhar Publishing House, Chennai, 2003.

1. காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி (உரையுடன்), ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள், 1949.

2. சாந்தா.எம்.எஸ்., கன்னடத்தில் காரைக்காலம்மையார் வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1997.

3. சுப்புலட்சுமி மோகன். செ., காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.

4. செல்வராசு. சிலம்பு. நா., காரைக்கால் அம்மையார் தொன்மம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2023.

5. சேக்கிழார், பெரியபுராணம் (உரையுடன்), கோவைத் தமிழ்ச் சங்கம், கோயம்புத்தூர், 1954.

6. தமிழ்ச்செல்வி, மதுமிதா (மொழிபெயர்ப்பாளர்கள்), அக்கமாதேவி வசனங்கள், திரிசக்தி பதிப்பகம், சென்னை, 2010.

7. பெருந்தேவி (மொழிபெயர்ப்பாளர்), மூச்சே நறுமணமானால் (தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2021.

8. மருதநாயகம். ப., பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும், இராசகுணா பதிப்பகம், சென்னை, 2021.

9. மறைமலையடிகள், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2003.

Downloads

Published

01-12-2024

How to Cite

பாரதி. சா. (2024). காரைக்காலம்மையாரும் அக்கமாதேவியும் - ஒப்பீட்டு நோக்கு: Karaikalamammaiyar and Akkamadevi - A Comparative Perspective. KALANJIYAM - International Journal of Tamil Studies, 5(01), 51-60. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/101