Introduction to Singapore's Bilingual Policy and Tamil Education
சிங்கப்பூரின் இருமொழிக்கொள்கையும் தமிழ்க்கல்வியும்: ஓர் அறிமுகம்
Keywords:
language policy, Bilingual Policy, Tamil Education, Singapore Tamil EducationAbstract
Situated within the context of Singapore's multiracial society, this article investigates how the nation's bilingual policy fostered the growth of Tamil education. It analyzes the vital role of language policy in Singapore's overall progress, considering its social, economic, and educational consequences. Following the People's Action Party's rise to power in 1959, the emphasis on a bilingual approach—combining English with designated mother tongues—became central. Spearheaded by former Prime Minister Lee Kuan Yew, who understood the necessity of English for international trade and scientific development, this policy also aimed to maintain multiculturalism by including languages like Tamil. Consequently, the English-Tamil bilingual framework played a key role in promoting Tamil language education within the Tamil community.
சிங்கப்பூரின் இருமொழிக்கொள்கையும் தமிழ்க்கல்வியும் தொடர்பான இந்தக்கட்டுரை, சிங்கப்பூரில் உள்ள பல்லின சமூகத்தில் உருவான இருமொழிக்கொள்கை தமிழ்க்கல்வியை எவ்வாறு ஊக்கப்படுத்தியது என்பதைப் பற்றி விவரிக்கிறது. சிங்கப்பூரின் வளர்ச்சியில் மொழிக்கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, பொருளாதார, கல்வி விளைவுகளை இந்த ஆய்வு விளக்குகிறது. 1959-இல் மக்கள் செயல் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இருமொழிக்கொள்கை (ஆங்கிலம் மற்றும் தாய்மொழிகள்) முதன்மையாக வலியுறுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, பொருளாதார வளர்ச்சி நோக்கில் பன்னாட்டு வணிகம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு ஆங்கிலத்தின் அவசியம் என்பதை உணர்ந்து ஆங்கிலத்தையும், பல்லினப்பண்பாட்டைக் காக்க தாய்மொழிகள் அவசியம் என்பதை உணர்ந்து தமிழ், மலாய், சீனம் ஆகிய தாய்மொழிகளையும் இணைத்து இருமொழிக்கொள்கையை உருவாக்கினார். அக்கொள்கையின் வழி தமிழர்களிடையே ஆங்கிலம்-தமிழ் என்னும் இருமொழிக்கொள்கை தமிழ் மொழிக்கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது மிகச்சுருக்கமாக விவரிக்கிறது இக்கட்டுரை.
Downloads
References
Ang Wai Hoong, 2008. “Singapore’s Textbook Experience 1965–97: Meeting the Needs of Curriculum Change,” in Toward a Better Future: Education and Training for Economic Development in Singapore since 1965, ed. Lee Sing Kong, (Singapore: National Institute of Education).
Judith Holmberg, “New Subject only in 3 Languages,” New Nation, 13 October 1973, 2.
Koh Eng Chuan (Chief Statistician). 2022. Population Trends, Department of Statistics, Ministry of Trade & Industry, Republic of Singapore.
Lee Kuan Yew, 2011. My Lifelong Challenge: Singapore's Bilingual Journey, Straits Times Press.
Ramiah Kalimuthu, 1990. Research undertaken in the learning and teaching of Tamil language in Singapore.
Wong Wee Kim (Chief Statistician). 2011. Census of Population 2010 Advance Census Release, Department of Statistics, Ministry of Trade & Industry, Republic of Singapore.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 த. சுந்தரராஜ் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.