சிங்கப்பூரும் தமிழும்

The Tamil language in Singapore

Authors

  • அருள்மதி இலெனின் PhD Part time student, Tamil University, Thanjavur Author

DOI:

https://doi.org/10.63300/kirjts0403202508

Keywords:

சிங்கப்பூரில் தமிழ், சிங்கப்பூர்த் தமிழர்கள், Tamil in Singapore, Singapore Tamil education

Abstract

This article explains how Tamils gained a foothold in Singapore in the early days, how Tamil education began and took root despite many hardships, the high status that the Tamil language has attained due to the bilingual education policy. It also explains the development of Tamil literature in Singapore, the media that contribute to the development of the Tamil language, etc.

இந்தக் கட்டுரை சிங்கப்பூரில் தமிழர்கள் தொடக்க காலத்தில் காலூன்றிய விதம், தமிழ்க்கல்வி தொடங்கிப் பல இன்னல்களைக் கடந்து வேரூன்றிய விதம், இருமொழிக் கல்விக்கொள்கையால் தமிழ்மொழி பெற்றிருக்கும் உன்னத நிலை ஆகியவற்றை விளக்குகிறது. அத்துடன், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி, தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றும் ஊடகங்கள் முதலானவற்றைப் பற்றி விளக்குகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • அருள்மதி இலெனின், PhD Part time student, Tamil University, Thanjavur

    அருள்மதி இலெனின், ஆசிரியை, சிங்கப்பூர், பகுதி நேர முனைவர் பட்ட மாணவி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    Arulmathi Lenin, Teacher, Singapore, PhD Part time student, Tamil University, Thanjavur.

References

1. சிங்கப்பூர் 150-ஆம் ஆண்டு விழாச் சிறப்பு மலர், 1969.

2. சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள், வேரிலிருந்து கிளைகள் வரை… திரு.பி.சிவசாமி, திருவள்ளுவர் பதிப்பகம், செப்டம்பர் 2015.

3. சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி, சிங்கப்பூர்த் தமிழாசிரியர்க் கழகம், 2016

4. சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி - வரலாற்று நோக்கில் (1950-2009) – முனைவர் மா.இராஜிக்கண்ணு, 2016

5. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=abefe184-69e4-44ff-ad28-69cc9e824b60

1. Singapore 150th Anniversary Special Publication, 1969.

2. Tamil Schools in Singapore, From Roots to Branches… Mr. P. Sivasamy, Thiruvalluvar Publishers, September 2015.

3. Tamil Language Education in Singapore, Singapore Tamil Teachers' Union, 2016

4. Tamil Education in Singapore - A Historical Perspective (1950-2009) – Dr. M. Rajikkannu, 2016

5. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=abefe184-69e4-44ff-ad28-69cc9e824b60

Downloads

Published

01-08-2025

How to Cite

Lenin, A. (2025). சிங்கப்பூரும் தமிழும்: The Tamil language in Singapore. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(03), 216-222. https://doi.org/10.63300/kirjts0403202508

Similar Articles

1-10 of 105

You may also start an advanced similarity search for this article.