பத்துப்பாட்டில் பண்பாட்டுக் கூறுகள்: உணவுமுறை
முனைவர் மு.கஸ்தூரி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம்
DOI:
https://doi.org/10.35444/Keywords:
உணவுமுறை, பண்பாடு, தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம்Abstract
பண்பாடு என்பது தொடர்ந்து கற்பது. அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது. ஒரு தலைமுறையில் கற்றவற்றைப் பின்வரும் தலைமுறையினர் பெற்றுக் கொண்டு அவர்கள்தம் தலைமுறையில் மேலும் புதியனவற்றைக் கற்கின்றனர். இதனால் பண்பாடு தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்படுகிறது.
Downloads
References
இராசமாணிக்கனார், மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1970
தண்டாயுதம், இரா., சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர், 1978
நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், (1961ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பு) 1986
பக்தவத்சல பாரதி, மானுடவியல் கோட்பாடுகள், அடையாளம் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2012
மீனாட்சிசுந்தரனார், தெ.பொ., பத்துப்பாட்டு ஆய்வு புறம், மு.சண்முகம் பிள்ளை பதிப்பாசிரியர், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1981
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2021 முனைவர் மு.கஸ்தூரி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.