The Cultural Traditions of the Four Landscapes
- Section
- Articles
- Published
- Pages
- 28-32
Abstract · தமிழ்
குடும்பம், இனம், தொழில், வழிபாடுகள், சடங்குகள், வாணிபம் எனப் பன்முகப் பரிமாணங்களோடு பழந்தமிழரின் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டது. மக்கள், குடும்பம் மற்றும் பழந்தமிழரின் வாழ்வியலில் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைகளும், அந்த நம்பிக்கைகள் வழிபட்ட பழக்க வழக்கங்களும், மக்களின் பொது வாழ்வியலின் நெறிகளாக அமைந்திருக்கின்றன. சங்க இலக்கியத்தில் பழந்தமிழரின் நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களின், உணவுப்பழக்க வழக்கங்கள், அவர்களின் பண்பாடுகள், அவர்களின் தொழில்கள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்குவதே இக்திட்ட கட்டுரையின் நோக்கமாகும்.
Keywords: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பண்பாடு
Abstract · English
The life of ancient Tamils was structured across multifaceted dimensions, including family, race, occupation, worship, rituals, and trade. The unwavering beliefs held by the people within their families and daily lives, along with the customs rooted in those beliefs, served as the ethical principles of their public life. The objective of this project report is to analyze and explain the dietary habits, cultural practices, and occupations of the people who lived across the four distinct landscapes of the ancient Tamils, as depicted in Sangam literature.
Keywords: Kuringi, Mullai, Marutham, Neithal, Panbadu
References
- 1. கதிர், பத்துப்பாட்டு, சாரதா பதிப்பகம், சென்னை-14
- 2. சாமி சிதம்பரனார், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், கணபதி பப்ளிகேஷன், சென்னை-600005
- 3. தேவநேயப்பாவாணர், பண்டைத் தமிழ் நாகரிகம், கணபதி பப்ளிகேஷன், சென்னை – 600053
