Mythological References in the Madurai Kalambakam

  • ச.கோவிந்தம்மாள் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது), மேலைச்சிவபுரி - 622403
  • முனைவர் கதி. முருகேசன் உதவிப் பேராசிரியர் (ம) ஆய்வு நெறியாளர், தமிழ்த்துறை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது), மேலைச்சிவபுரி - 622403
Section
Articles
Published
Pages
21-31

PDF

Abstract · தமிழ்

மதுரைக் கலம்பகம் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கலிங்கக் கடவுளாகிய சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு குமரகுருபரர் பாடிய நூலாகும். நூலில் சிவபெருமானின் அருட் செயல்கள் பலவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. குமரகுருபரர் புராணங்களில் தனக்குள்ள தோய்ந்த நுட்பமான அறிவைப் பாடல்களில் பல இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார். பாடல்களில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்ட புராணச் செய்திகள் வாழ்வியல் மற்றும் புராணங்களின் அடிப்படையில் ஒப்பு நோக்கத் தக்கனவாகும். இலக்கியத்தில் உமையம்மை மலையத்துவசன் மகளாக அவதரித்தது; கம்பை நதியில் சிவனை வேண்டித் தவம் மேற்கொண்டது; சிவன் தாருகாவன முனிவர்களின் செருக்கடக்கியது; சிவன் மீனவனாகப் பிறந்து உமையம்மையை மணம் செய்தது; ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் சிரம் கொய்தது; வாள்போர் செய்து சித்தனை வென்றது; விசார சருமருக்கு அருளியது என்பன முதலான பல புராணக் கதைகள் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. இப்புராணக் கதைகளின் மூலம் சிவனின் அருட்செயல்கள் சிவ வழிபாட்டால் அடையும் நன்மைகள் முதலியவற்றை அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.
Abstract
Madurai Kalambagam is a literary work composed by Kumaraguruparar, centered on Lord Shiva, the presiding deity of Madurai, known as Chokalingam. The work vividly portrays the divine acts (leelas) of Lord Shiva. Throughout the text, Kumaraguruparar demonstrates his profound and nuanced knowledge of Puranic literature. The mythological references intricately woven into these verses are worthy of comparative study based on both philosophical life principles and Puranic traditions.
Several mythological episodes are featured in the work, including:
The incarnation of Goddess Uma as the daughter of Malayathwajan.
Her penance dedicated to Lord Shiva on the banks of the Kamba River.
Shiva humbling the pride of the sages of Darukavanam.
Shiva’s manifestation as a fisherman to marry Goddess Uma.
The beheading of Brahma’s head to quell his ego.
Shiva’s victory in a sword fight against Chittan.
The grace bestowed upon Vichara Sarmar.
These mythological narratives provide a significant opportunity to understand the divine deeds of Lord Shiva and the spiritual benefits attained through Shiva worship.

Keywords: திறவுச் சொற்கள் கலம்பகம், புராணம், அருள், இறைபக்தி, ஆணவம், மாயை. Key words kalambagam, puranam, arul, iraibakthi, aanavam, maaiyai.

Abstract · English

Madurai Kalambagam is a literary work composed by Kumaraguruparar that celebrates Lord Shiva, the presiding deity of Madurai known as Chokalingam, as its central hero. Highlighting the author's profound knowledge of Puranic literature, the text weaves together various mythological episodes—such as Goddess Uma's birth as Malayathwajan's daughter and her penance on the Kamba River, Shiva humbling the Darukavanam sages, his incarnation as a fisherman to marry Uma, the beheading of Brahma, his victory over a Siddha in a sword fight, and his grace bestowed upon Vichara Sarmar. Ultimately, these narratives offer readers a deeper understanding of Lord Shiva's divine deeds and the spiritual benefits of his worship.

References

  1. கதிர் முருகு. மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம், 2007.