Education and Knowledge: Valluvan from a Postmodern (PoMo) Perspective

  • ரம்யா அ உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை
Section
Articles
Published
Pages
97-102

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

தமிழ் மொழியின் தொன்மையினை உலகிற்குப் பறைசாற்றுவன சங்க இலக்கியங்கள், தமிழர்களின் தன்மையினை(பண்பினை) உலக மக்களுக்குப் புலப்படுத்துவன அற இலக்கியங்களான நீதி நூல்கள். அந்நீதி நூல்களுள் உலக நாடுகள் பலவற்றிலும் போற்றித் துதிக்கப்பட்டு வருவது திருக்குறள். அத்தகைய சிறப்புக்குரிய திருக்குறளுக்கு பற்பல உரைகள் வெளிவந்துள்ளன. ஏனெனில் அதனைப் படிப்பவர்கள் தங்களின் கருத்துக்களுக்கேற்ப அதனை வெளிப்படுத்துவதே காரணமாகும். அத்தகைய நெகிழ்தன்மையில் அமைந்துள்ளது திருக்குறள். கல்வி குறித்தும், அறிவு குறித்தும் வள்ளுவன் குறட்பாக்களில் கூறவிழையும் உண்மைக் கருத்துக்களைப் போமோ நோக்கில் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Keywords: கேள்வி ஞானம், கற்றல் கற்பித்தல், பயன்பாட்டு அறிவு, பல்துறை அறிவு, அனுபவ அறிவு, ஆராய்ந்துணர்தல்

Abstract · English

Sangam literature proclaims the antiquity of the Tamil language to the world, while ethical texts—works of moral instruction—reveal the character and values of the Tamil people to the global community. Among these ethical texts, the Thirukkural stands out as a work revered and celebrated across many nations. Numerous commentaries have been written on this distinguished work, primarily because readers interpret and articulate its verses in alignment with their own perspectives—a testament to the Thirukkural's inherent flexibility. This article aims to examine the profound insights Valluvar conveys regarding education and knowledge within the verses of the Thirukkural.

Keywords: Knowledge gained through listening, Teaching and learning, Applied knowledge, Multidisciplinary knowledge, Experiential knowledge, Knowledge gained through inquiry and understanding

References

  1. 1. திருக்குறள்- பரிமேலழகர் உரை தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம் , திருநெல்வேலி. (2007).
  2. 2. பின்னை நவீனத்துவம் பித்தும் தெளிவும் அஷ்வகோஷ், மங்கை பதிப்பகம் (2002), சென்னை.
  3. 3. தமிழ்ச சமூகத்தில் அறமும் ஆற்றலும் ராஜ் கௌதமன் (2018), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.