- கட்டுரையாளர்களுக்கு For authors
கட்டுரை அழைப்பு Call for Papers
களஞ்சியம் ஆண்டு முழுவதும் கட்டுரைகளை ஏற்கிறது. மதிப்பாய்வுக்குப் பின் ஏற்கப்படும் கட்டுரைகள் அடுத்து வரும் காலாண்டு இதழில் வெளியாகும்.
Kalanjiyam accepts manuscripts all year round. Papers accepted after peer review appear in the next available quarterly issue.
ஒரு பார்வையில் At a glance
- சமர்ப்பிப்பு Submissionsஆண்டு முழுவதும் open all year
- மொழி Languageதமிழ் அல்லது ஆங்கிலம் Tamil or English
- கோப்பு File.docx, ஒருங்குறி, 4,000 சொற்கள் வரை .docx, Unicode, up to 4,000 words
- மதிப்பாய்வு Reviewஇருதரப்பு மறைவு, இருவர் double-blind, 2+ reviewers
- முதல் முடிவு First decision1–2 வாரங்கள் 1–2 weeks
- கட்டணம் APCஏற்பின் பின் ₹1,000 ₹1,000 after acceptance
ஆய்வுப் புலங்கள் Subject areas
தமிழாய்வோடு தொடர்புடைய பிற மானுடவியல், சமூக அறிவியல் ஆய்வுகளும் வரவேற்கப்படுகின்றன.
Allied work in the humanities and social sciences is welcome when it concerns Tamil.
சமர்ப்பிக்கும் முறை How to submit
01வழிகாட்டியைப் படியுங்கள் Read the guidelines
கட்டுரையாளர் வழிகாட்டியின்படி கட்டுரையை அமையுங்கள். Prepare your paper following the Author Guidelines.
02கோப்பைத் தயாரியுங்கள் Prepare the file
ஒருங்குறித் (Unicode) தமிழில் அல்லது ஆங்கிலத்தில் .docx கோப்பு; தலைப்பு, சுருக்கம், திறவுச்சொற்கள் இரு மொழிகளிலும். A .docx file in Unicode Tamil or English, with title, abstract and keywords in both languages.
03இணையத்தில் சமர்ப்பியுங்கள் Submit online
இணையப் படிவம் வழியாகச் சமர்ப்பித்து, கட்டுரை எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள். Use the online submission form and note your manuscript ID.
கட்டணமும் உரிமமும் Charges and licence
- சமர்ப்பிப்பும் மதிப்பாய்வும் இலவசம். Submission and review are free.
- ஏற்கப்பட்ட பின் ₹1,000 கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் – DOI, மின் சான்றிதழ்கள் உட்பட; இயலாதவர்களுக்கு விலக்கு. An APC of ₹1,000 after acceptance – DOI and e-certificates included; waivers for those who cannot pay.
- கட்டுரைகள் CC BY 4.0 உரிமத்தில் திறந்த அணுகலாக வெளியாகின்றன. Articles are published open access under CC BY 4.0.
இந்த அழைப்பைப் பகிருங்கள் Share this call
உங்கள் துறை நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுப்புங்கள்.
Pass it on to colleagues and students in your field.