மதிப்பாய்வாளர்களே களஞ்சியம் இதழின் முதுகெலும்பு. எங்கள் இரட்டை மறைவு மதிப்பாய்வுக் குழுவில் இணையத் தமிழ் அறிஞர்களை அழைக்கிறோம்.
Reviewers are the backbone of KALANJIYAM. We invite scholars of Tamil to join our double-blind review panel.
தமிழ் மொழி, இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, நாட்டுப்புறவியல், மொழிபெயர்ப்பு அல்லது அவற்றோடு தொடர்புடைய மனிதவியல், சமூக அறிவியல் துறைகளில் முனைவர் பட்டமோ போதிய ஆய்வு அனுபவமோ உடைய, அண்மையில் மதிப்பாய்வு இதழ்களில் வெளியிட்ட ஆசிரியர்களும் ஆய்வாளர்களும். தமிழிலா, ஆங்கிலத்திலா, இரண்டிலுமா மதிப்பாய்வு செய்வீர்கள் என்பதைத் தெரிவியுங்கள்.
Teachers and researchers with a doctorate, or substantial research experience, in Tamil language, literature, linguistics, culture, history, folklore, translation or allied fields of the humanities and social sciences, with recent peer-reviewed publications. Tell us whether you review in Tamil, in English or in both.
உங்கள் பெயர், பதவி, நிறுவனம், உயர் கல்வித் தகுதி, ORCID, ஆய்வுத் துறைகள், மதிப்பாய்வு மொழிகள், அண்மைய மூன்று வெளியீடுகள் ஆகியவற்றை editorial.kalanjiyam@ngmc.org முகவரிக்கு அனுப்புங்கள். விவரங்களைச் சரிபார்த்த பின் இதழாசிரியர்கள் உங்களைக் குழுவில் சேர்ப்பர்.
Send your name, designation and institution, highest qualification, ORCID iD, subject areas, review languages and three recent publications to editorial.kalanjiyam@ngmc.org. The editors add reviewers to the panel after checking their record.
