உங்கள் கட்டுரையை களஞ்சியம் இதழுக்கு இணைய வழியில் அனுப்புங்கள். சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; ₹1,000 வெளியீட்டுக் கட்டணம் ஏற்கப்பட்ட பின் மட்டுமே கேட்கப்படும்.
Send your manuscript to KALANJIYAM online. There is no submission fee; the article processing charge of ₹1,000 is asked for only after acceptance.
தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமையும்படி, வழிகாட்டுதல்படி கட்டுரையை வடிவமையுங்கள்.Format the manuscript to the guidelines, with the title, abstract and keywords in Tamil and English.
கீழுள்ள படிவத்தை நிரப்பி, வேர்டு (.docx) கோப்பைப் பதிவேற்றுங்கள்.Fill in the form below and upload your Word (.docx) file.
மதிப்பாய்வைப் பின்தொடரக் கட்டுரை எண்ணும் தனிப்பட்ட இணைப்பும் கிடைக்கும்.You receive an article ID and a private link to follow the review.
கட்டுரை எண்ணும் தனிப்பட்ட கண்காணிப்பு இணைப்பும் மின்னஞ்சலில் வரும். ஏற்கப்பட்ட பின் அதே பக்கத்தில் பதிப்புரிமை மற்றும் உரிம ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, வெளியீட்டுக் கட்டணத்தை (₹1,000) செலுத்தலாம்.
You receive an e-mail with your article ID and a private tracking link. After acceptance you sign the copyright and licence agreement and pay the article processing charge (₹1,000) from the same page.
editorial.kalanjiyam@ngmc.org என்ற முகவரிக்கு எழுதுங்கள், அல்லது +91 97881 75456 எண்ணில் அழையுங்கள்.
Write to editorial.kalanjiyam@ngmc.org or call +91 97881 75456.
