சங்கரா கல்லூரி & களஞ்சியம் இதழ் நடத்தும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் 2026!

🏛️ சங்கரா கல்லூரி & களஞ்சியம் இதழ் நடத்தும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் 2026! கோயம்புத்தூர்: கல்விச் சேவையில் 35 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வரும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறையும் களஞ்சியம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழும் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் PDF Brochure 📜 கருத்தரங்கப் பொருண்மை: “பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள்” பண்டைத் தமிழர்களின் அறம்,…

பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள்: கருத்தரங்கக் கட்டுரையிலிருந்து ஆய்விதழ்க் கட்டுரை வரை

கோயம்புத்தூர் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த் துறையும் களஞ்சியம் – சர்வதேச தமிழ் ஆய்வு இதழும் இணைந்து “பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கை 17.06.2026 அன்று நடத்தத் திட்டமிட்டன. கருத்தரங்க அறிவிப்பு, பதிவு, கட்டண விவரங்கள் கருத்தரங்க அறிவிப்புப் பக்கத்தில் உள்ளன. கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரை, ஆய்விதழ்க் கட்டுரையாக வெளியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பக்கம் விளக்குகிறது. முக்கிய நாள்கள் (அறிவிப்பின்படி) கூகுள் படிவப்…