சல்மாவின் சிறுகதைகளில் பெண்களின் குடும்ப அமைப்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள்

Family Systems and psychological problems of women in Salma’s short stories

  • சங்கீதா சி முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பையனூர், சென்னை – 603104
  • ஜெயபாரதி ப நெறியாளர்; தமிழ்த்துறை, விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பையனூர், சென்னை – 603104
Section
Articles
Published
Pages
92-96

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

சமகாலத் தமிழ் இலக்கியப்பரப்பில் பெண்ணியக் குரலைத் தனித்துவ அடையாளத்துடன் பதிவு செய்தவர் சல்மா. அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த, குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் அகம் மற்றும் புற உலகை விவரிப்பது இவருடைய படைப்புகள். இவருடைய சிறுகதைகள் பெண்ணை வெறும் குடும்ப அங்கத்தாராக மட்டும் பார்க்காமல், அவளது சுயத்தையும், அவளுக்குள் ஏற்படும் அகப்போராட்டங்களையும் துல்லியமாகப் பேசுகின்றன. இக்கட்டுரை, சல்மாவின் சிறுகதைகளில் வெளிப்படும் பெண்களின் குடும்ப அமைப்புகள் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் குறித்து ஆராய்கிறது.

Keywords: குடும்ப அமைப்பு, உளவியல் சிக்கல்கள், பெண்ணியம், மன அழுத்தம், சமூகச் சூழல், அடக்குமுறை, உடல் சார்ந்த அவமானம், தனிமை

Abstract · English

Salma is a unique feminist voice in contemporary Tamil literature. Her works depict the inner and outer worlds of women, especially Muslim women, from lower and middle class families. Her short stories do not see women as mere family members, but accurately speak of their self and the internal struggles that arise within them. This article examines the relationship of women revealed in Salma’s short stories and the psychological problems they face as a result.

Keywords: Family Structure, Psychological Issues, Feminism, Stress, Social Environment, Oppression, Body Shame, Loneliness

References

  1. 1. சல்மா, சாபம் சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்- 629 001, அக்டோபர் -2023.
  2. 2. வி. ராதாகிருஷ்ணன், உலக வரலாற்றில் பெண்கள், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்துர், சென்னை- 600 050, செப்டம்பர் – 2023.
  3. 3. தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியக் கோட்பாடுகள் – ஆய்வுக் கட்டுரைகள்.
  4. 4. மு. மீனாட்சி – மகளிர் படைப்புகளில் சமுதாயச் சித்தரிப்பும் உளவியல் நோக்கும் – ஆய்வேடு.
Scroll to Top