Characterization in the Novel Chellatha Panam
- Section
- Articles
- Published
- Pages
- 11-17
Abstract · தமிழ்
‘செல்லாத பணம்’ நாவலின் பாத்திரப் படைப்பு என்ற இக்கட்டுரையில் வழி படைப்பாளனும் பாத்திரப் படைப்பும் – பாத்திரப் படைப்பு பற்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள், பாத்திரப் படைப்பின் இன்றியமையாமை, முழுமையான பாத்திரப் படைப்பு, ஆண் பாத்திரங்கள், பெண் பாத்திரங்கள், துணைநிலைப் பாத்திரங்கள் இவற்றைப் பற்றி விவரித்து இந்நாவலில் காணப்படும் ரேவதியின் வாழ்க்கையில் பணம் இருந்தும் இறுதியில் அவளின் உயிரைக் காப்பாற்ற முடியாத காரணத்தினால் அப்பணமானது செல்லாத பணமாகப் போய்விட்ட நிலையை ஆசிரியர் இப்பாத்திரத்தின்வழி வெளிப்படுத்தியுள்ளார்.
Keywords: நாவல், புதினம், தலைமைப் பாத்திரங்கள், முதன்மை மாந்தர்கள், துணை மாந்தர்கள், இணை மாந்தர்கள், மோதல், போராடுதல், சிருஷ்டி, உருவாக்கம், சித்தரிப்பது, வருணிப்பது, நெஞ்சு, இதயம்
Abstract · English
This article, titled "Characterization in the Novel Chellatha Panam," explores the relationship between the creator and characterization, discussing the views of various scholars, the significance of characterization, and the nuances of crafting male, female, and supporting characters. Through the character of Revathi, the author illustrates a poignant situation: despite possessing money, it
Keywords: Novel, fiction, lead roles, main characters, supporting characters, associate characters, conflict, struggle, creation, formation, portraying, describing, heart
References
- 1. இமையம், வெ. செல்லாத பணம். சென்னை: க்ரியா பப்ளிகேஷன்ஸ், மு.ப., 2018.
- 2. இராமலிங்கம், மா. நாவல் இலக்கியம். சென்னை: தமிழ் புத்தகாலயம், 1975.
- 3. இராமலிங்கம், மா. நோக்குநிலை. கும்பகோணம்: ராசிப் பதிப்பகம், 1984.
- 4. கைலாசபதி, க. தமிழ் நாவல் இலக்கியம், திறனாய்வு கட்டுரைகள். சென்னை: குமரன் பப்ளிகேஷன்ஸ்.
- 5. தண்டாயுதம், இரா. நாவல் வளம். சென்னை: மலாய்ப் பல்கலைக்கழகம்.
- 6. மோகன், இரா. டாக்டர் மு.வ.வின் நாவல்கள். சிதம்பரம்: மணிவாசகம் செயலகம், 1981.
