ஜெயமோகன் சிறுகதையில் பெண்ணியச்சிந்தனை

Feminist Thought in Jeyamohan's Short Story

  • கார்த்திகைச் செல்வி மு உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
Section
Articles
Published
Pages
5-10

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றும், நம் தாய் திருநாட்டினை ‘பாரதமாதா” என்றும் பெண்ணுக்கு நிகராக ஒப்புமைப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் பேசிய இந்த சமுதாயம், பெண்ணை ஒரு கேலிப் பொருளாகவும், சுகப் பொருளாகவும் பார்க்கின்றது. தற்காலத்தில் பெண்களின் நிலையைக் குறித்து, ஜெயமோகனின் ‘தேவகிச் சித்தியின் டைரி“ என்னும் சிறுகதையில் “பெண்ணியச் சிந்தனை” அதன் கோட்பாடுகள் பற்றியும் புரிதல்கள் பற்றியும், ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords: ஜெயமோகன், சிறுகதை, பெண்ணியச் சிந்தனை, தேவகிச் சித்தியின் டைரி, பெண்களின் நிலை

Abstract · English

This society, which calls women “the eyes of the nation” and honours our motherland by likening it to a woman as “Bharata Mata”, nevertheless views women as objects of ridicule and pleasure. Against the background of the present-day condition of women, this research article aims to examine and bring out the principles and understandings of “feminist thought” in Jeyamohan's short story “Devaki Chithiyin Diary” (Aunt Devaki's Diary).

Keywords: Jeyamohan, Short Story, Feminist Thought, Devaki Chithiyin Diary, Status of Women

References

  1. 1. ஜெயமோகன் சிறுகதைகள் உயிர்மை பதிப்பகம் சென் 2004
  2. 2. ச. முத்துச்சிதம்பரம் --பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம்
  3. 3. கோ. சரோஜா பெண்ணியப் படைப்பாளிகள் புதினங்களில் பெண்ணியப்பார்வை – முல்லை நிலையம் சென்னை 2001
  4. 4. இரா. பிரேமா பெண்ணியம் தமிழ் புத்தகாலயம் சென்னை- 2005
  5. 5. திரு. வி கலியாணசுந்தரனார், பெண்ணின் பெருமை 1 (அ) வாழ்க்கைத்துணை, பாவை பப்ளிகேஷன்ஸ் சென்னை 2005
Scroll to Top