Water Resource Management in Tamil Literature
- Section
- Articles
- Published
- Pages
- 33-38
Abstract · தமிழ்
பண்டைத் தமிழர் இயற்கையோடு இயைந்த சிறந்த நீர்வள மேலாண்மைத் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தனர்; நீரை உயிர்நாடியாகப் போற்றிய மக்கள் அவர்கள். சங்க காலம் முதலே வேளாண்மையையும் அதன் அடிப்படையான நீர்வள மேலாண்மையையும் தமிழர் தம் வாழ்வியலோடு இணைத்துக் கொண்டனர். இப்பின்னணியில், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் நீரியல் நுட்பங்களையும் மேலாண்மை நெறிகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்பக் கிணறு, குளம், ஏரி, கண்மாய், ஊருணி எனத் தமிழர் நீர்நிலைகளை நுட்பமாக வகைப்படுத்திய முறையையும், ஆற்று வெள்ளத்தைப் பாசனத்திற்குத் திருப்பிய கரிகால் சோழனின் கல்லணை போன்ற பொறியியல் அருஞ்சாதனைகளையும் இக்கட்டுரை விளக்குகிறது.
Keywords: தமிழ் இலக்கியம், நீர்வளம், நீர் மேலாண்மை
Abstract · English
Ancient Tamils possessed an excellent water resource management technology that was deeply harmonized with nature. They were a people who revered water as the very life force. Since the Sangam era, Tamils integrated agriculture and its foundational element water resource management into their way of life. Against this backdrop, the primary objective of this article is to analyze the hydrological techniques and management principles revealed in ancient Tamil literature. This article explores how the Tamils meticulously classified water bodies based on land topography such as wells (kinaru), ponds (kulam), lakes (eri), irrigation tanks (kammai), and drinking water tanks (ooruni) as well as engineering marvels like Karikala Cholan’s Kallanai (Grand Anicut), which diverted river floods for irrigation.
Keywords: Tamil Literature, Water Resource, Water Management
References
- 1. பரிமேலழகர் , திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை, முன்றாம் பதிப்பு -2011
- 2. மறைமலையடிகள், பட்டினபாலை ஆராய்ச்சியும் உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1
- 3. புலியூர்க்கேசிகள், புறநானூறு ஜீவா பதிப்பகம் சென்னை முதற்பதிப்பு -2013
- 4. புலியூர்க்கேசிகன், அகநானூறு பாரி நிலையம், பிராட்வே, சென்னை-1
- 5. நா.மு.வேங்கடசாமி நாட்டார், திரிகடுகம், பாரி நிலையம், சென்னை பதிப்பு - 2019
- 6. வே.இரா.மாதவன், நான்மணிக்கடிகை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
- 7. மு.வேங்கடராமன், நற்றிணை, உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட்நகர், சென்னை.
- 8. ரா. சீனிவாசன், சீவகசிந்தாமணி சாரதா பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு -2000
- 9. சா. திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் கதிர் பதிப்பகம், தெற்கு வீதி, திருவையாறு
- 10. திவாகர நிகண்டு, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், திருநெல்வேலி
