Essays
சுருக்கச்சொற்றொடர்களின் சுவாரசியம்
கற்றல் என்பது குழந்தைகளின் இயல்பான செயல். பள்ளி வகுப்பறையில் ஆசிரியரின் முக்கிய கடமை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்துரைப்பதே ஆகும். அவ்வாறு கூறிய கருத்துக்களை மாணவர்கள் மனதில் எளிதாக இருத்தி வைக்க நாம் கையாளும் யுத்திகள் பல உள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கு…
Read more சுருக்கச்சொற்றொடர்களின் சுவாரசியம்