Abstract

பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் எக்காலத்திற்கும் பெருந்தும் உயர்ந்தப் பண்பாட்டு நெறிஇஃஸ் விழுமிய நெறிகளைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் செம்மாந்த நெறிகள் பலவற்றைத் தங்கள் வாழ்வில் கடைபிடித்தது பண்டையத் தமிழர்கள் வாழ்ந்தனர். இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி என்ற விதத்தில் பண்டையத்தமிழ் இலக்கியங்கள் வாயிலாகப் பண்டையத்தமிழர்கள் எத்தகைய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தனர். என்பது குறித்து அறியும் விதமாக இவ்வாய்வு அமைகிறது.

Author Biography

  • முனைவர் அ. பீட்டர் ராஜ், இணைப் பேராசிரியர், பிஷப் அம்புரோஸ் கல்லூரி(தன்னாட்சி)

    முனைவர் அ. பீட்டர் ராஜ், இணைப் பேராசிரியர், பிஷப் அம்புரோஸ் கல்லூரி(தன்னாட்சி)

References

7 references
  1. [1]. கருப்பூர். மு. அண்ணாமலை தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் முதற் பதிப்பு - 2005அம்மன் புத்தகக் குழுமம்/சென்னை - 600 005.
  2. [2]. யோகில் பட் ஔவையார் பாடல்களின் கருத்துக்கள் இரண்டாம் பதிப்பு 2012வெளியீடு தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிவளாகம்சென்னை - 41.
  3. [3]. கீர்த்தி ஔவையார் ஆத்திச்சூடி (கொன்றை வேந்தன் மூதுரை நல்வழி உள்ளடங்கியது) பதின் மூன்றாம் பதிப்பு - 2015அருணா பதிப்பகம்சென்னை - 600 025.
  4. [4]. அ. சிவக்கண்ணன் மு.வ. நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள் மதுரா பதிப்பகம் மதுரை முதற்பதிப்பு 1984
  5. [5]. திருவள்ளுவர் திருकृतं எளிய உரை சாரத பதிப்பகம் முதற்பதிப்பு 2015கௌரா புத்தக மையம் சென்னை - 600 005.
  6. [6]. நா. மாணிக்க வாசகன் புறநானூறு (மூலமும் - உரையும்) முதற்பதிப்பு - 1998உமா பதிப்பகம் மண்ணடி/சென்னை - 600 001.
  7. [7]. ந.மு. வேங்கடசாமி நாட்டார்( கொன்றை வேந்தன் உலக நீதி மூதுரை )மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் பதிப்பு ஆறு சென்னை - 14.

How to Cite

அ பீட்டர் ராஜ். (2026). பண்டையத் தமிழரின் வாழ்வியல் நெறிகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 536-544. https://doi.org/10.63300/kijts15sp012026.85

Similar Articles

41-50 of 501

You may also start an advanced similarity search for this article.