அண்ணன்மார்சாமி வரலாறும் வழிபாடும்

Annanmar Swami History and worship

  • தாரணி பெ முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11
  • சுந்தரமூர்த்தி ம நெறியாளர்; பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11
Section
Articles
Published
Pages
69-74

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

கொங்கு நாட்டில் இன்றும் பல இடங்களில் தெய்வமாக வழிபடக் கூடிய அண்ணன்மார் சாமிகளான பொன்னர் மற்றும் சங்கர் ஆகிய இரட்டை சகோதரர்கள் மக்களின் தலைவராகவும் ஒப்பற்ற வீரர்களாகவும் வாழ்ந்து போரில் வீரமரணம் அடைந்த பிறகு, தங்கை அருக்காணிதங்கத்தினால் தெய்வமாக்கப்பட்டு பின்பு அப்பகுதி மக்கள் அனைவராலும் தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கு அண்ணன்மார்களுக்கு கோவில் கட்டி பூசை செய்து வழிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் பல்வேறு இன குழுக்களாகவும், பொதுவாகவும் அண்ணன்மார்சாமிகளை வணங்கத்தொடங்கி இன்று பல்வேறு மாவட்ட மற்றும் சமூக இனத்தினரிடையே குலதெய்வமாகவும், காவல் தெய்வங்களாகவும் அண்ணன்மார்சாமிகள் விளங்குகின்றனர். அண்ணன்மாரை வழிபடும் மக்களின் நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords: அண்ணன்மார் சாமி, பொன்னர் சங்கர், கொங்கு நாடு, குலதெய்வம், காவல் தெய்வம்

Abstract · English

In the Kongu region, even today the twin brothers Ponnar and Shankar, known as Annanmar Swamis, are worshipped as deities in many places. They lived as leaders of the people and as unparalleled warriors, and after attaining a heroic death in battle, they were deified by their younger sister Arukkani Thangam. Later, they were accepted as gods by all the people of that region, who built temples for the Annanmars and continue to perform poojas and worship them. People of that region, both as various ethnic groups and in general, began worshipping the Annanmar Swamis, and today Annanmar Swami is regarded as a family deity and as a guardian deity among various districts and communities. The purpose of this article is to explain the beliefs and worship practices of the people who worship Annanmar.

Keywords: Annanmar Swami, Ponnar–Shankar, Kongu Region, Kuladeivam (Family Deity), Guardian Deity

References

  1. 1. அண்ணன்மார் சுவாமி வீரவரலாற்றுக்கதை, கொங்குக் கவிக்கோ முனைவர். இரா.வடிவேலன், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை. பதிப்பு – ஏப்ரல்- 2007.
  2. 2. அண்ணன்மார்சாமி உடுக்கடிக் கூத்து, முனைவர். சி.கார்த்திகேயன், காவ்யா பதிப்பகம்,சென்னை. பதிப்பு- 2012.
  3. 3. பொன்னர் - சங்கர் (அண்ணன்மார் வரலாறு) கலைஞர். மு.கருணாநிதி, பூம்புகார் பதிப்பகம், சென்னை-18, பதிப்பு -1992.
Scroll to Top