காலந்தோறும் தமிழும் பல்துறை அறிவும்

Tamil and Multidisciplinary Knowledge Through the Ages

  • பேபிநிஷாந்தினி மெ https://orcid.org/0009-0007-6605-967X உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 02, தமிழ்நாடு, இந்தியா
Section
Articles
Published
Pages
50-60

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

தமிழ்மொழியின் வளர்ச்சியானது இலக்கியப் படைப்புகளின் எண்ணிக்கை பெருகிய வரலாறு மட்டுமல்ல. பல்வேறு அறிவுத் துறைகளுடன் இணைந்து வந்த வரலாறாகவும் அமைகிறது. சங்க இலக்கியங்களில் இயற்கை, நிலவியல், வேளாண்மை, காலநிலை, விலங்கியல், கடல்சார் வாழ்க்கை, வணிகம் போன்றவை மக்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அற இலக்கியங்களில் மருத்துவம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கவியல் போன்ற அறிவுத்துறைகள் முறையான சிந்தனைகளாக அமைகின்றன. காப்பியங்கள் இசை, நடனம், நாடகம், நகர அமைப்பு போன்ற கலை மற்றும் சமூக அறிவுகளைப் பதிவு செய்கின்றன. நவீன காலத்தில் அச்சு, அறிவியல் தமிழ், கலைச்சொல்லாக்கம், ஆகியவற்றின் வழியாக தமிழ் புதிய அறிவுகளை ஏற்றுக்கொள்கிறது. இன்றைய நிலையில் கணினித் தமிழ், இணையத் தமிழ், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளுடன் தமிழ் இணைந்து வளர்ந்துள்ளது. இவ்வாறு சங்ககாலம் முதல் தமிழின் வளர்ச்சியைப் பல்துறை அறிவின் தொடர்ச்சியான பயணமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

Keywords: தமிழ், பல்துறை அறிவு, சங்க இலக்கியம், அறிவியல் தமிழ், கணினித் தமிழ், செயற்கை நுண்ணறிவு

Abstract · English

The evolution of the Tamil language is not merely a history of the proliferation of literary works; it is also a journey intertwined with various fields of knowledge. Sangam literature documents aspects such as nature, geography, agriculture, climate, zoology, maritime life, and trade through the lens of people's lifestyles. Didactic literature incorporates fields like medicine, politics, economics, and ethics as structured systems of thought. Epic literature records knowledge regarding arts and society, including music, dance, drama, and urban planning. In modern times, Tamil has embraced new knowledge through printing, scientific Tamil, and the coining of technical terminology. Currently, the language has evolved alongside fields such as computer-based Tamil, internet-based Tamil, and artificial intelligence. Thus, this article presents the growth of Tamil from the Sangam era to the present as a continuous journey alongside multidisciplinary knowledge.

Keywords: Tamil, Multidisciplinary Knowledge, Sangam Literature, Scientific Tamil, Computational Tamil, Artificial Intelligence

References

  1. 1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருளதிகாரம், கௌரா பதிப்பகம். சென்னை. 2010.
  2. 2. சாமிநாதையர். உ.வே. (உ.ஆ). குறுந்தொகை. டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை. 2000.
  3. 3. உ.வே. சாமிநாதையர், புறநானூறு, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை. 2000.
  4. 4. உ.வே. சாமிநாதையர், அகநானூறு, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை. 2000.
  5. 5. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, நற்றிணை, பூம்புகார் பதிப்பகம், சென்னை. 2010.
  6. 6. சாமிநாதையர். உ.வே. (உ.ஆ). பத்துப்பாட்டு, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை. 2000.
  7. 7. இராகவையங்கர்.ரா (உ.ஆ). பத்துப்பாட்டு, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை. 2000.
  8. 8. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை. (உ.ஆ). திருக்குறள். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை. 2007.
  9. 9. ந.மு. வேங்கடசாமி நாட்டார். சிலப்பதிகாரம். கௌரா பதிப்பகம். சென்னை. 2011.
  10. 10. மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுதில்லி. 2009.
  11. 11. ச. வையாபுரிப்பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை.2000.
  12. 12. தனிநாயக அடிகள், தமிழும் பண்பாடும், தமிழ் ஆய்வு வெளியீடு.2004.
  13. 13. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி மற்றும் இலக்கிய ஆய்வு வெளியீடுகள், சென்னை.2012.
  14. 14. உ.வே. சாமிநாதையர், என் சரித்திரம், டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை. https://www.tamilvu.org
  15. 15. தமிழ் இணையக் கல்விக்கழக வெளியீடுகள், சென்னை. https://www.tamilvu.org
  16. 16. தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டங்கள் மற்றும் மின்னூலகம், சென்னை. https://www.tamilvu.org
  17. 17. சுப்ரமணியன், கு. வை., கணித்தமிழ், சென்னை, மணிவாசகர் பதிப்பகம். 2011.
  18. 18. மு. பொன்னவைக்கோ, இணையத் தமிழ், சென்னை: பாரதி புத்தகாலயம்.2023.
  19. 19. கண்ணன், க. சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள். நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 2008.
Scroll to Top