திருமங்கையாழ்வார் பாடல்களில் பெண்மை மாண்புகள்
Embodying Devotion: The Feminine Virtues in the Hymns of Thirumangai Azhwar
DOI:
https://doi.org/10.63300/kirjts0403202513Keywords:
Feminine honor, headship, love, motherhood, devotionAbstract
Thirumangayavar has portrayed the woman in many angles. That is, he loves the extreme devotion on Tirumal. In addition, Thirumakal and her fame brings people to the people. Tirumala is the one who has all the feminine qualities. That is why Tirumala's breast is qualified to smell. Thirumangal Thirumakal Thirumakkal Thirumakal Thirumangal Thirumangal Thirumangal is known to be admirable. Their children are the best wealth of the parents. It is interesting to note that children's qualification will be according to the parents' foster system. Knowing that her child is an emperor who protects the world, the mother who is concerned with every move is the mother. She also tells her that she is the only one who belongs to her. Such a mind of the subconscious shows his motherhood. Thirumangayavar briefed the world to the world of Thirumul, who is full of his mind. He uses himself as a woman. It is clear that he completely hates femininity through the lines of the subconscious. And her value on women is also revealed. Thirumangayavar songs, titled Feminism, is the ability to express the dignity of the feminine feminine femininity.
திருமங்கையாழ்வார் பல கோணங்களில் பெண் உள்ளத்தை சித்தரித்துள்ளார். அதாவது திருமால் மீது கொண்ட அதீத பக்தியை காதலாக வெளிப்படுத்துகிறார். அதோடு திருமகளையும், அவளது புகழையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். பெண்மைக்குரிய அனைத்து குணங்களையும் பெற்றவளாக திருமகள் திகழ்கிறாள். அதனால்தான் திருமாலின் மார்பினில் வாசம் புரியும் தகுதியினைப் பெற்றவளக விளங்குகிறாள். இப்படிப்பட்ட திருக்குணங்களை உடைய திருமகளின் திருப்புகழை வெளிப்படுத்துவதன் மூலம் திருமங்கை ஆழ்வாரின் பெண்மையை போற்றும்குணம் பற்றி அறியமுடிகிறது. பெற்றோரின் சிறந்த செல்வமெனச் சிறப்பித்துக் கருதத்தக்கவை அவர்களின் பிள்ளைகளே ஆவார்கள். பிள்ளைகளின் தகுதி, பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கேற்ப அமையும் என்பது உற்றுநோக்கத்தக்கது. தன் குழந்தை உலகையே காக்கும் எம்பெருமான் என்பதை அறிந்திருந்தும் அவனது ஒவ்வொரு அசைவிலும் அக்கறை கொண்டவளாய் ஆழ்வார் காட்டும் தாய் விளங்குகிறாள். மேலும் தன்குழந்தை தனக்கு மட்டுமே உரியவன் என்பதையும் மனதில் கொண்டவளாய் அவனை தன்னுடனேயே இருக்குமாறும் கூறுகிறாள். ஆழ்வாரின் இத்தகைய மனவெளிப்பாடு அவரது தாய்மைக் குணத்தைக் காட்டுகின்றது. திருமங்கையாழ்வார் தன் மனதில் நிறைந்திருக்கும் திருமால் மீது கொண்ட காதலை உலகிற்கு எடுத்துரைக்கிறார். அதற்காகத் தன்னை பெண்ணாக பாவித்துக் கொள்கிறார். ஆழ்வாரின் வரிகளில் மூலம் அவர் பெண்ணாசையை முற்றிலும் வெறுக்கிறார் என்பது தெளிவாகிறது. மேலும் பெண்களின் மீது அவர் கொண்டுள்ள மதிப்பும் வெளிப்படுகிறது. திருமங்கையாழ்வார் பாடல்களில் பெண்மை மாண்புகள் என்னும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வுக் கட்டுரை வாயிலாக திருமங்கையாழ்வார் பெண்மையின் மாண்புகளை வெளிப்படுத்தும் திறம் விளக்கப்படுகிறது.
Downloads
References
1. நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - டாக்டர் கா.அ மணவாளன்
2. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
3. திருக்குறள் நயவுரை – தங்க பழமலை
4. ஆழ்வார்களின் பெண்மை – டாக்டர் பத்மா விஜயராகவன்
5. அறநூல் - சோ. பரமசிவம்
1. Nalayira Divviya prabhandham - Dr. K.A. Manavalan
2. Iniyavai Nalapathu - Bhootanchendanar
3. Thirukkural Nayavurai - Thanga Pazhalamalai
4. Azhwars' Femininity - Dr. Padma Vijayaraghavan
5. Aramnool - So. Paramasivam
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.