பொம்மை மனிதர்கள் சிறுகதை தொகுப்பில் வாழ்வியல்
Lifestyle in the Pommai Manithargal Short Story Collection
Keywords:
Bommai Manithargal, Mukhilai Rajapandian, Lifestyle, Marriage, Education, Husband and Wife RelationshipAbstract
In his collection of short stories titled Mukhilai Rajapandian's Bommai Manithargal, it was found that education is the basis of one's development, it develops virtues and gives a higher quality of giving up. Also, the dowry given at the time of marriage will lead to poverty in the girl's house, so there should be no dowry. The article has revealed that alcohol and smoke destroy the family, husband and wife affection in the family relationship, and that third party interference can lead to suspicion in the family and hence there should be no third-party interference.
முகிலை இராசபாண்டியன் பொம்மை மனிதர்கள் எனும் சிறுகதை தொகுப்பில் வழி வாழ்வியல் செய்திகளை கல்வி என்பது ஒருவரின் வளர்ச்சி அடிப்படை, அது நற்பண்புகளை வளர்க்கும், விட்டுக்கொடுக்கும் உயர்ந்த பண்பை கொடுக்கும் என்பது அறியப்பட்டது. மேலும், திருமணத்தின் போது கொடுக்கப்படும் வரதட்சணை அந்த பெண் வீட்டை வறுமைக்குள் கொண்டு செல்லும் எனவே வரதட்சனை கூடாது.குடும்ப வறுமையில் மனைவி தோளோடு தோள் நிற்கிறாள். மதுவும் புகையும் குடும்பத்தை அழிக்கும், குடும்ப உறவில் கணவன் மனைவி பாசம் குடும்ப பிணைப்பை ஏற்படுத்துகின்றது, மூன்றாம் நபர் தலையீட்டால் குடும்பத்தில் சந்தேகம் ஏற்படும் சிக்கல் விளையும் எனவே மூன்றாம் நபர் தலையீடு கூடாது ஆகியவற்றை இக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.
Downloads
References
1. Ragavan. A, Pennurimaiyum madhamum, dravidar Kazhaga Veliyedu, Chennai, 2001.
2. Kannadasan, Arthamulla indhumadham, kannadasan pathipagam, Chennai,2019.
3. Sundhara Shamuganar (Urai), Naladiyar, Gowra Pathipagam, Chennai, 2021.
4. Dhivyabharath, R. “Arailakkiyathil illara mathipugal.” Pandian Journal of Womens Studies, Vol.3, Iss.1, May 2023, ISSN:2583715X, DOI:10.5281/zenodo.7997879.
5. Panjangam, Ka. Pen – Mozhi – Padaippu. Kaviya, Chennai, 2007.
6. Bharathidasan, Kudumba Vilakku, Manivasagar Pathipagam, Chennai, 2002.
7. Prema, R. Penviduthaiyum Pennurimyum, Arivu Pathipagam, Chennai, 2008.
8. Pudhuvai Ganakumaran. Penniya Nokkil Melanmai Ponnusamiin Pudhinangal. Sinthanai Pathipagam, Pudhuchery, 2007.
9. Puliyur Kesikan (ed.), Thirukkural Parimelazhagar Urai, Poompuhar Pathipagam, Chennai, 1986.
10. Ponmani Vairamuthu, Vairamuthu Kavithaigal, Surya Publications, Chennai, 2002.
11. Mukhilai Rajapandian, Bommai Manithargal, Kovan Pathipagam, Chennai, 2007.
12. Varadharajan, M. Agalvilakku. Pari Nilaiyam, Chennai, 1995.
13. Varadharajan, M. Kallo? Kaviyamo?. Pari Nilyam, Chennai, 1995.
1. இராகவன். அ, பெண்ணுரிமையும் மதமும், திராவிடர் கழக வெளியீடு, சென்னை, 2001.
2. கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன் பதிப்பகம், 2019.
3. சுந்தர சண்முகனார் (உரை), நாலடியார், கௌரா பதிப்பகம், சென்னை, 2021.
4. திவ்யபாரதி, ர. “அறஇலக்கியத்தில் இல்லற மதிப்புகள்.” பாண்டியன் மகளிர் ஆய்வு இதழ், Vol.3, Iss.1, May 2023, ISSN:2583715X, DOI:10.5281/zenodo.7997879.
5. பஞ்சாங்கம், க. பெண் – மொழி – படைப்பு. காவ்யா, சென்னை, 2007.
6. பாரதிதாசன், குடும்ப விளக்கு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
7. பிரேமா, இரா. பெண் விடுதலையும் பெண்ணுரிமையும். அறிவுப் பதிப்பகம், சென்னை, 2008.
8. புதுவை ஞானகுமாரன். பெண்ணிய நோக்கில் மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்கள். சிந்தனை பதிப்பகம், புதுச்சேரி, 2007.
9. புலியூர்கேசிகன் (பதி.), திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1986.
10. பொன்மணி வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், சூர்யா வெளியீடு, சென்னை, 2002.
11. முகிலை இராசபாண்டியன், பொம்மை மனிதர்கள், கோவன் பதிப்பகம், சென்னை, 2007.
12. வரதராசன், மு. அகல்விளக்கு. பாரி நிலையம், சென்னை, 1995.
13. வரதராசன், மு. கள்ளோ? காவியமோ?. பாரி நிலையம், சென்னை, 1995.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Dr. B. Periyaswamy (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.