சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம்

முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029

Authors

  • முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029 Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

இயற்கை, கவிதை, மனிதர்கள், கவிஞர் எஸ்.டி.சுந்தரம், Manitam

Abstract

மனிதர் தம் வாழ்நாளில் சகமனிதர்களையும் தம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் நேசிக்கும் இயல்பைப் பெற வேண்டும் என்று கவிஞர் எஸ்.டி.சுந்தரம் வலியுறுத்துகிறார். குழந்தையின் ஞான நிலையை வளர்ந்தவர்கள் பெறவேண்டும் என்றும், ஜீவ ஆதாரமாகவும் அளப்பரிய ஆற்றல் மிக்கதாகவும் உள்ள இயற்கையை நேசிக்கும் பண்பை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் சகஉயிர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உரைக்கிறார். இவ்வாறு இயந்திரங்களைப்போல் இல்லாது தருமசிந்தனை மிக்கதாக மனித இனம் விளங்குவதற்குரிய வழிமுறைகளை மனிதம் என்ற கவிதையின் வாயிலாகக் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் புலப்படுத்துகிறார்.

Poet S. D. Sundaram underscores the importance of loving both our fellow humans and the natural world. He contends that it's essential for adults not only to acquire wisdom but also to appreciate the beauty of nature and the emotions of others. In his poem "Manitam," he emphasizes the necessity of living with moral consciousness rather than merely existing like machines.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029

    முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029 ram.prtamil.prabu@gmail.com 9524244702 

Downloads

Published

01-11-2023

How to Cite

பு.பிரபுராம். (2023). சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம்: முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029. KALANJIYAM - International Journal of Tamil Studies, 2(04). https://doi.org/10.35444/

Similar Articles

31-40 of 63

You may also start an advanced similarity search for this article.