Abstract
பழந்தமிழரின் கடவுள் கொள்கை, திருமுருகாற்றுப்படையின் “இயவுள்” கருத்திலிருந்து தொடங்கி, காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், நாயன்மார்கள் வழியாக வளர்ந்து, மெய்கண்ட சாத்திரங்களில் தத்துவ முழுமை பெற்றது. திருமுறைகளும் மெய்கண்ட சாத்திரங்களும் அனுபவமும் ஞானமும் ஆகிய ஒரே தமிழ் மரபின் இரு வெளிப்பாடுகளாகும். இதனால், சைவ சித்தாந்தம் தமிழ் மரபில் வேரூன்றிய சிந்தனையே என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
Keywords
References
11 references- [1.] தொல்காப்பியர். Tolkāppiyam: Poruḷatikāram. Ed. U. V. Cāminātaiyar. Chennai: Kabeer Press, 1920.
- [2.] பன்னிரு திருமுறைகள். In: Panniru Tirumurai Padalgal. Chennai: Uma Padhippagam, 2004.
- [3.] மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம். In: Kanchi Nagalinga Munivar, ed., Meikanda Saatthiram (Fourteen Sastras with Commentaries). Dharmapuram: Dharmapura Aadheenam, Reprint 2014.
- [4.] வை.இரத்தினசபாபதி, Tirumuṟait Teḷivē Śivajñānabodham [திருமுறைத் தெளிவே சிவஞானபோதம்]. சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம், 2004.
- [5.] வை.இரத்தினசபாபதி Tirujñānasambandar: Ōr Āyvu, முதல் மற்றும் இரண்டாம் பகுதி. சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தத்துவத்துறை, 2000.
- [6.] நல்லூர் சா.சரவணன், Śaiva Siddhānta Ceḻumāmaṇikaḷ [சைவ சித்தாந்தச் செழுமாமணிகள்]. சென்னை: வையவி பதிப்பகம், 2020.
- [7.] நல்லூர் சா.சரவணன் Meykaṇṭār Aruḷiya Śivajñānabodham Vāḻviyal Āyvu Viḷakkam [மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் வாழ்வியல் ஆய்வு விளக்கம்]. சென்னை: நண்பர்கள் வெளியீடு, 2008.
- [8.] நல்லூர் சா.சரவணன் (பதிப்பாசிரியர்). Murugan Munnē Varum Munnavan [முருகன் முன்னே வரும் முன்னவன்]. மயிலாப்பூர்: சைவ சித்தாந்தப்
- [9.] பெருமன்றம், 2017.
- [10.] Goodall, Dominic, Shaman Hatley, Harunaga Isaacson, and Srilata Raman, eds. Śaivism and the Tantric Traditions: Essays in Honour of Alexis G.J.S. Sanderson. Gonda Indological Studies, Vol. 22. Leiden: Brill, 2020.
- [11.] Sivaraman, K. Śaivism in Philosophical Perspectives. Delhi: Motilal Banarsidass, 1973.
How to Cite
ஜெ. கிருஷ்ணவேணி. (2026). பழந்தமிழர் கடவுள் கொள்கையின் வளர்ச்சி நிலை: சைவ சித்தாந்தம். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 153-160. https://doi.org/10.63300/kijts15sp012026.24