ஓரெழுத்து மூன்றோசைகள்
ச.முருகேசபாண்டியன். M.A., PG Dip.in JMC. உதவி இயக்குநர் (ப.நி.), அகில இந்திய வானொலி, F-1. சான்பீல்டு அடுக்ககம், 15/1. ஜெ.என். நகர் 3வது தெரு, தபால் தந்தி நகர் பிரதான சாலை, மதுரை - 625017. கைபேசி: 94424 41008.
DOI:
https://doi.org/10.5281/zenodo.13956396Keywords:
வல்லினமெய், றகர ஓசைகள்Abstract
பொதுவாக எந்தவொரு மொழியிலும் ஒவ்வொரு எழுத்துக்கும் உச்சரிப்பு ஓசையென ஒன்றிருக்கும். சில எழுத்துகள் தனித்து உச்சரிக்கும்போது ஒருவித ஓசையிலும் பிற எழுத்துகளோடு சேர்த்து உச்சரிக்கும்போது வலிய ஓசையிலோ மெலிய ஓசையிலோ ஒலிப்பதையும் உணரமுடியும். சில எழுத்துகள் தனித்து உச்சரித்தாலும் பிற எழுத்துகளுடன் சேர்த்து உச்சரித்தாலும் ஓசையில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் ஒலிக்கும். இந்த ' ஒலிப்பிறழ்வு' தமிழ் எழுத்துகளிலும் உண்டு. எல்லா இடங்களிலும் தனக்கேயுரிய ஓசையுடன் வலம் வரும் பல எழுத்துகள் தமிழில் உண்டுயென்றாலும் சில எழுத்துகள் இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னோசையிலிருந்து மயங்கியொலிக்கவும் செய்கின்றன. அவ்வாறு மயங்கி தன்னோசையிலிருந்து மாறுபட்ட ஓசையுடன் உச்சரிக்கப்படுகின்ற எழுத்துகளை 'ஈரோசை' எழுத்துகள் எனக் குறிப்பிடலாம். இப்படி,இருவித ஓசைகளைக்கொடுக்கும் எழுத்துகள் தமிழில் உண்டு என்ற நிலையில், ஓர் எழுத்து மட்டும், மூன்று ஓசைகளை வெவ்வேறு நிலையில் மூன்று விதமாக வெளிப்படுத்துகிறதென்றால் வியப்புதானே. அத்தகைய சிறப்புமிக்கதுதான் "ற்" என்ற வல்லின மெய்யெழுத்து. இந்த எழுத்து மட்டும் எப்படி மூன்றோசைகளால் உச்சரிக்கப்படுகின்றன..? இது சரியா..? இதற்கு மாற்று ஏதேனுமுண்டா..?இலக்கணம் என்ன சொல்கிறது..? என்பதுபற்றியெல்லாம் இக்கட்டுரை விவரிக்கிறது.
Downloads
References
தொல்காப்பியம்
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM - International Journal of Tamil Studies!
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.