Abstract

வேதாரணிய புராணம் சைவ சமய மரபில் முக்கிய இடம் பெறும் தலபுராணங்களுள் ஒன்றாகும். இப்புராணம், வேதாரணியத் திருத்தலத்தின் சிறப்புகளையும், தீர்த்த மேன்மைகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறைகளையும், அவற்றின் ஆன்மீகப் பயன்களையும் விரிவாக எடுத்துரைக்கிறது. இவ்வாய்வின் நோக்கம், வேதாரணிய புராணம் சுட்டிக்காட்டும் வழிபாட்டு நெறிகளை ஆராய்ந்து விளக்குவதாகும். வேதாரணிய புராணத்தில் இடம்பெறும் தீர்த்தமாடல், விரதம், தானதர்மம், திருக்கோயில் வழிபாடு, ஆன்மார்த்த மற்றும் பரார்த்த வழிபாடு, சரியை–கிரியை–யோகம்–ஞானம் ஆகிய சைவ சமய நெறிகளின் வெளிப்பாடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

Author Biographies

  • வே. பூரணி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை-18.

    வே. பூரணி1, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை-18.

    9994591320 / poornimavelusamy09@gmail.com.

  • முனைவர் ஆ. விண்ணரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை-18.

    முனைவர் ஆ. விண்ணரசி2, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை-18.

References

10 references
  1. [1.] பரஞ்சோதி முனிவர் அருளிய வேதாரணிய புராணம்
  2. [2.] மூலமும் உரையும், உரையாசிரியர் - நற்றமிழ் நாவலர்
  3. [3.] முனைவர் கா.நாகராசு, வெளியீடு- ஞானசம்பந்தம் பதிப்பகம்,
  4. [4.] தருமை ஆதீனம்.
  5. [5.] திருஞான சம்பந்தர், திருநாவுக்கர், சுந்தரர் அருளிய மூவர் தேவாரம், பன்னிரு திருமுறை பதிப்பு, நிதி வெளியீடு, தஞ்சாவூர், 1968.
  6. [6.] திருமூலர் அருளிய, திருமந்திரம், கழகப் பதிப்பு, திருநெல்வேலி, 1970.
  7. [7.] அருள் நந்தி சிவனார் அருளிய சிவஞான சித்தியார், அருள்நந்தி சிவம் அருட்பணி மன்றம் 78, செல்வி நகர், சிந்துபூந்துறை, திருநெல்வேலி 1,
  8. [8.] மனவாசங்கடந்தார் அருளிய உண்மை விளக்கம் - உரை நூல்
  9. [9.] ‘சிவத் தமிழ்ச் செல்வர்’ சித்தாந்த சரபம் ஆ.ஆனந்தராசன்,
  10. [10.] அருள்நந்தி சிவம் புத்தக நிலையம், 49-அ, கண்ணம்மன் கோவில் தெரு, திருநெல்வேலி – 627 001.

How to Cite

வே. பூரணி, & முனைவர் ஆ. விண்ணரசி. (2026). வேதாரணிய புராணம் காட்டும் வழிபாட்டு நெறிகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 178-185. https://doi.org/10.63300/kijts15sp012026.28

Similar Articles

1-10 of 489

You may also start an advanced similarity search for this article.