Abstract

பண்டைய தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்காட்டும் ஆதாரங்கள் நிறைந்ததாக இருப்பது நமது சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியச் செய்திகள் வெறும் புராணக் கதைகளின் புனைவுகள் அல்ல. மக்களின் நடைமுறை வாழ்வு சார்ந்த குறிக்கோள்களை உள்ளடக்கிய இலக்கியம் ஆகும். சங்கப் பனுவல்கள் அன்றைய மக்களின் வாழ்வு நெறிமுறைகளை நமக்கு நேரடியாக எடுத்துக்காட்டுகின்றன. எதிர்காலச் சமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற முறைமையைச் சுட்டிக் காட்டுகின்றது. நம்முடைய தமிழ் இனத்தின் பாரம்பரியச் சொத்தான பண்பாட்டுக் கூறுகள், உயர் சிந்தனைகள் முதலானவைகள் சங்க நூல்களில் பொதிந்து காணப்படுகின்றன. அவற்றினை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

Author Biography

  • முனைவர் மா.ஜெ.சசிக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கோபி கலை அறிவியல் கல்லூரி, கொபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

    முனைவர் மா.ஜெ.சசிக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கோபி கலை அறிவியல் கல்லூரி, கொபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

    அலைபேசி: 8124636070

References

6 references
  1. [1.] கதிரைவேற்பிள்ளை, நா. தமிழ் மொழி அகராதி. சாரதா பதிப்பகம், 2005.
  2. [2.] கலைச்செல்வி, இரா. தமிழிலக்கிய வகைமைகளும் சமூகச் சூழலும். தமிழ் ஆய்வாளர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2012.
  3. [3.] திருஞானசம்பந்தம், ச. தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும். கதிர் பதிப்பகம், 2020.
  4. [4.] பெரியண்ணன், கோ. திருக்குறள் பெரியண்ணன் உரை. வனிதா பதிப்பகம், 2019.
  5. [5.] புலியூர் கேசிகன். புறநானூறு மூலமும் உரையும். சாரதா பதிப்பகம், 2010.
  6. [6.] வானமாமலை, நா. ஈழத்து நாட்டார் பாடல்கள். மக்கள் வெளியீடு, 1968.

How to Cite

மா.ஜெ.சசிக்குமார். (2026). புறநானூறு கூறும் பண்டைய தமிழரின் உயரிய சிந்தனைகள். KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 356-363. https://doi.org/10.63300/kijts15sp012026.56

Similar Articles

121-130 of 489

You may also start an advanced similarity search for this article.