பண்பாட்டுக் கூறுகளும் பயன்தரு குறள்களும்

Cultural elements and utilitarianism in Thrukkural

Authors

  • சா.சிவானந்தம் எம்.ஏ, பி.எட்.,(எம்.ஏ), The United Public School, Periyanayakanpalayam, Coimbatore - 641020. Author

Keywords:

Thrukkural, Culture Elements, இலக்கியங்கள், வாழ்வியல் நெறி, cultural components in Thirukkural

Abstract

மனித வாழ்வைச் செம்மைப்படுத்தும் கூறுகளாக இலக்கியங்கள் திகழ்கின்றன. இலக்கியங்கள் பாடலின் உட்கருத்துகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாது வாழ்வியல் நெறிகளைக் கூறி அவ்வழியில் அழைத்துச் செல்கின்றன. வாழ்வியல் நெறி, பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் அமைகின்றது. தனிமனிதன் தன்னுடைய இலக்கினை அடையக்கூடிய பாதையாகப் பண்பாடு விளங்குகின்றது. சங்க காலந்தொட்டு இன்று வரை தமிழர்கள் தனக்கே உண்டான பண்பாட்டு நெறிகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். பண்பாட்டுக் கூறுகள் அறநெறி, விருந்தோம்பல், இல்லறம், ஈகை, உயிரிரக்கம், அக வாழ்வு, புற வாழ்வு என்ற நிலைகளைக் கொண்டு அமைகின்றன. இந்தப் பண்பாட்டுக் கூறுகள் திருக்குறளில் அமைந்துள்ள பாங்கினை விளக்குமாறு இக்கட்டுரை அமைகின்றது. 

Literature is a vital aspect that enhances human existence. It not only communicates the essence of a narrative but also imparts essential life lessons. Bioethics is rooted in cultural foundations. Culture serves as the means by which a person can reach their aspirations. From the Sangha era to the present, Tamils have consistently adhered to their unique cultural traditions. The components of culture include ethics, hospitality, family values, appreciation for life, and both inner and outer experiences. This article aims to explore the presence of these cultural components in Thirukkural.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • சா.சிவானந்தம் எம்.ஏ, பி.எட்.,(எம்.ஏ),, The United Public School, Periyanayakanpalayam, Coimbatore - 641020.

    சா.சிவானந்தம் எம்.ஏ, பி.எட்.,(எம்.ஏ), தி யுனைடெட் பப்ளிக் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை - 641020. 

    Sa.Sivanantham MA, B.Ed.,(MA), The United Public School, Periyanayakanpalayam, Coimbatore - 641020.

    பண்பாட்டுக் கூறுகளும் பயன்தரு குறள்களும்: சா.சிவானந்தம் எம்.ஏ, பி.எட்.,(எம்.ஏ), முதுகலைத் தமிழாசிரியர், தி யுனைடெட் பப்ளிக் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை - 641020. (2024). KALANJIYAM, 3(02), 65-78. https://ngmtamil.in/kijts/index.php/kalanjiyam/article/view/46

References

கலித்தொகை

காசிக்காண்டம்

குறுந்தொகை

திருக்குறள்

தொல்காப்பியம்

வள்ளலார் பாடல்கள்.

Downloads

Published

01-05-2024

How to Cite

சா.சிவானந்தம். (2024). பண்பாட்டுக் கூறுகளும் பயன்தரு குறள்களும்: Cultural elements and utilitarianism in Thrukkural. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(02), 46-58. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/40

Similar Articles

11-20 of 67

You may also start an advanced similarity search for this article.